வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ar:ذيل الثعلب الإيطالي, id:Juwawut, sk:Proso siate
சி தானியங்கி இணைப்பு: hsb:Prawe jahły
வரிசை 42: வரிசை 42:
[[fr:Millet commun]]
[[fr:Millet commun]]
[[hi:चेना]]
[[hi:चेना]]
[[hsb:Prawe jahły]]
[[id:Juwawut]]
[[id:Juwawut]]
[[it:Panicum miliaceum]]
[[it:Panicum miliaceum]]

00:04, 23 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

வரகு
Ripe proso millet
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலை
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Panicum
இனம்: P. miliaceum
இருசொற் பெயரீடு
Panicum miliaceum
லி.
படிமம்:Miglio.jpg
வரகு தானியம்

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது.

பண்டைத்தமிழரின் உணவு தானியம்

இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.

விழிப்புணர்வு

தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.

வரகின் பயன்பாடு

இந்த தானியத்தை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.

கபிலர் பாடலில் வரகு

கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரகு&oldid=1240629" இலிருந்து மீள்விக்கப்பட்டது