உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
interwiki links
வரிசை 2: வரிசை 2:

இதில் கிட்டத்தட்ட 60-65 % உயிரணுக்களின் உள்ளாக [[அகஉயிரணுத் திரவம்]] (Intracellular fluid) ஆகவும், 30-35 % உயிரணுக்களுக்கு வெளியாக [[வெளிஉயிரணுத் திரவம்]] (Extracellular fluid) ஆகவும் காணப்படும். அகஉயிரணுத் திரவம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.

[[ar:سوائل الجسم]]
[[cs:Tělní tekutiny]]
[[de:Körperflüssigkeit]]
[[en:Body fluid]]
[[es:Fluido corporal]]
[[fr:Liquide biologique]]
[[ko:체액]]
[[nl:Lichaamsvocht]]
[[ja:体液]]
[[pl:Płyny ustrojowe]]
[[pt:Fluido corporal]]
[[sl:Telesna tekočina]]
[[sv:Kroppsvätska]]
[[uk:Біологічна рідина]]
[[ur:سوائل جسم]]
[[zh:體液]]

00:05, 21 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

உடல் திரவம் (Body fluid) என்பது உயிரினங்களின் உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் நீர்மப் பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். குருதி, நிணநீர் (Lymph), சிறுநீர், விந்துப் பாய்மம், உமிழ்நீர், சளி (Sputum), கண்ணீர், பால் யோனிச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களும் உடல் திரவங்களாக இருக்கின்றன. ஆனாலும், பொதுவாக மருத்துவச் சோதனைகளில் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்படும் உடல் திரவங்களைக் குறிக்கவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

இதில் கிட்டத்தட்ட 60-65 % உயிரணுக்களின் உள்ளாக அகஉயிரணுத் திரவம் (Intracellular fluid) ஆகவும், 30-35 % உயிரணுக்களுக்கு வெளியாக வெளிஉயிரணுத் திரவம் (Extracellular fluid) ஆகவும் காணப்படும். அகஉயிரணுத் திரவம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_நீர்மம்&oldid=1239203" இலிருந்து மீள்விக்கப்பட்டது