தேன் நிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sr:Медени месец
வரிசை 35: வரிசை 35:
[[sh:Medeni mjesec]]
[[sh:Medeni mjesec]]
[[sq:Muaji i mjaltit]]
[[sq:Muaji i mjaltit]]
[[sr:Медени месец]]
[[te:హనీమూన్]]
[[te:హనీమూన్]]
[[tl:Pulot-gata]]
[[tl:Pulot-gata]]

14:19, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

புதிதாக திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், இனிமையான பொழுதுகழிப்புகளுக்காக எடுத்துக்கொள்ளும் விடுகை மற்றும் உல்லாச நிகழ்வுகள் தேன் நிலவு (honeymoon) என அழைக்கப்படும்.

வரலாறு

கிருத்தவ சமய திருவிவிலியத்தின் பழைய ஏற்பாடு நூலாகிய இணைச் சட்டம் எனும் நூலின் 24:5 வரிகளின்படி “புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த நபரொருவர் அவர்மீது கடமையாக்கப்பட்ட இராணுவ அல்லது பொதுச் சேவைக்கு செல்லத்தேவையில்லை; தனது குடும்ப நலனுக்காகவும் தனது மனைவியின் இன்பம் துய்ப்புக்காகவும் ஒரு வருடம் வரையான காலம் இவற்றிலிருந்து விலக்களிக்கப்படுவார். ”[1][2]

மேற்கோள்கள்

  1. Deuteronomy 24:5
  2. "Deuteronomy 24:5 NIV - If a man has recently married, he must". Bible Gateway. பார்க்கப்பட்ட நாள் 2011-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_நிலவு&oldid=1238683" இலிருந்து மீள்விக்கப்பட்டது