உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
உடல் திரவம் (Body fluid) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் [[நீர்மம்|நீர்மப்]] பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். இதில் கிட்டத்தட்ட 60-65 % உயிரணுக்களின் உள்ளாகவும், 30-35 % உயிரணுக்களுக்கு வெளியாகவும் காணப்படும். உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் உடல் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், [[நிணநீர்]], குருதி போன்றவற்றிலும் காணப்படும்.
உடல் திரவம் (Body fluid) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் [[நீர்மம்|நீர்மப்]] பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். [[குருதி]], நிணநீர் (Lymph), [[சிறுநீர்]], [[விந்துப் பாய்மம்]], [[உமிழ்நீர்]], [[சளி]] (Sputum), [[கண்ணீர்]], [[பால்]] [[யோனி]]ச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களையும் குறிப்பதாகும்.
இதில் கிட்டத்தட்ட 60-65 % உயிரணுக்களின் உள்ளாகவும், 30-35 % உயிரணுக்களுக்கு வெளியாகவும் காணப்படும். உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் உடல் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், [[நிணநீர்]], குருதி போன்றவற்றிலும் காணப்படும்.

11:50, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

உடல் திரவம் (Body fluid) என்பது உயிரினங்களின் உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் நீர்மப் பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். குருதி, நிணநீர் (Lymph), சிறுநீர், விந்துப் பாய்மம், உமிழ்நீர், சளி (Sputum), கண்ணீர், பால் யோனிச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களையும் குறிப்பதாகும்.

இதில் கிட்டத்தட்ட 60-65 % உயிரணுக்களின் உள்ளாகவும், 30-35 % உயிரணுக்களுக்கு வெளியாகவும் காணப்படும். உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் உடல் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், நிணநீர், குருதி போன்றவற்றிலும் காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_நீர்மம்&oldid=1238550" இலிருந்து மீள்விக்கப்பட்டது