"இசுலாமிய வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
One better photograph
சி (reverted)
(One better photograph)
 
=== நவீன காலம் ===
[[படிமம்:Jerusalem Al-Aqsa Mosque aqsaBW moschee2010-09-21 206-38-12.jpgJPG|thumb|right|200px|[[அல் அக்சா மசூதி|அல்-அக்சா மசூதி]], [[செருசலேம்]]]]
[[File:OIC Member States.png|thumb|left|200px|இசுலாமிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர் நாடுகள்]]
இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு, பல புதிய நாடுகள் உதயமாகின. அவ்வாறு உருவான ஒரு நாடே [[இசுரேல்]] ஆகும். இது பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியான [[பாலசுத்தீனம்|பாலஸ்தீனத்தில்]] அமைக்கப்பட்டது. [[யூதர்]]களுக்காக அமைக்கப்பட்ட இந்த நாட்டினால், பூர்வீக பாலஸ்தீனியர்களின் நாடாளும் உரிமை பறிபோனது. இதன் காரணமாக பாலசுத்தீனீய விடுதலை இயக்கங்கள் தோன்றின. [[யாசர் அராபத்]] போன்றவர்கள் தலைமையில் தோன்றிய இந்த இயக்கங்கள் பின்னாளில் நடைபெற்ற இஸ்ரேலிய ராணுவ தாக்குதல், மற்றும் [[அல் அக்சா மசூதி|அல்-அக்சா மசூதி]] நெருப்பிடப்பட்டது காரணமாக தீவிரவாத இயக்கங்களாக மாறின.
35

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1237562" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி