இலண்டன் பொருளியல் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bn:লন্ডন স্কুল অফ ইকোনমিক্স
வரிசை 11: வரிசை 11:
{{stub}}
{{stub}}


[[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]]
[[பகுப்பு:பல்கலைக்கழகங்கள் (ஐக்கிய இராச்சியம்)]]
[[பகுப்பு:இலண்டன்]]
[[பகுப்பு:இலண்டன்]]
[[பகுப்பு:பல்கலைக்கழகங்கள்]]


[[ar:كلية لندن للاقتصاد]]
[[ar:كلية لندن للاقتصاد]]

04:28, 13 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்

இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி (பொதுவழக்கில் இலண்டன் பொருளாதாரப் பள்ளி; London School of Economics) இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் கல்லூரியாகும். 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று சட்டம்,பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: ஜியார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல்,பிரீட்ரிக் கையக், ஜோன் எஃப். கென்னடிஆவர்.


வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_பொருளியல்_பள்ளி&oldid=1232153" இலிருந்து மீள்விக்கப்பட்டது