"வோல்ட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:NISTvoltChip.jpg|thumb| NIST நிறுவனம் தரம் நிறுவும் வோல்ட்டு அலகுக்காக செய்த சோசப்சன் இணைப்புத் தொடர் நுண் சுற்று]]
'''வோல்ட்டு''' என்பது [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அளக்கப் பயன்படும் ஒரு [[மின் அலகு]]. இதன் குறியீடு (V). ஓர் (Ω) [[ஓம்_(மின்னியல்)]] [[மின்தடை]]யுள்ள ஒன்றில் ஓர் [[ஆம்பியர்]] [[மின்னோட்டம்]] பாயத் தேவையான [[மின்னழுத்தம்]] என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு [[கூலம்]] [[மின்மம்]] ([[மின்னேற்பு]]), நகர்ந்து ஒரு [[ஜூல்]] அளவு [[வேலை]] (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு [[வாட்]] அளவு [[மின்திறன்]] செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ [[வோல்ட்டா]] அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.
 
== பரவலாக அறியப்படும் சில வோல்ட்டுகள் ==
1,693

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1231916" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி