சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''செதலபதி முத்தீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராம லட்சுமணர்கள் தசரதனுக்கும் சடாயுவுக்கும் திலதர்ப்பணம் செய்தார்கள் என்பது தொன்நம்பிக்கை.
'''செதலபதி முத்தீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[இராமன்|இராம]] - [[இலட்சுமணன்|இலட்சுமணர்கள்]] [[தசரதன்|தசரதனுக்கும்]] [[சடாயு]]வுக்கும் [[திலதர்ப்பணம்]] செய்தார்கள் என்பது தொன்நம்பிக்கை.


[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]

19:08, 12 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

செதலபதி முத்தீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராம - இலட்சுமணர்கள் தசரதனுக்கும் சடாயுவுக்கும் திலதர்ப்பணம் செய்தார்கள் என்பது தொன்நம்பிக்கை.