இரட்டை நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: ru:Города-побратимы |
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: hr:Gradsko partnerstvo |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
[[fr:Jumelage]] |
[[fr:Jumelage]] |
||
[[he:ערים תאומות]] |
[[he:ערים תאומות]] |
||
[[hr:Gradsko partnerstvo]] |
|||
[[hu:Testvérváros]] |
[[hu:Testvérváros]] |
||
[[id:Kota kembar]] |
[[id:Kota kembar]] |
23:05, 8 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
இரட்டை நகரங்கள் (Twin towns) அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.
நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.
இந்தியாவில்
தமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளன. அவை,
நாடு | நகரம் | மாநிலம்/மாகாணம் | வருடத்திலிருந்து |
---|---|---|---|
ரசியா | வோல்கோகிராட்[1] | ஓல்கோகிராட் ஓபிளாசுடு | 1966 |
ஐக்கிய அமெரிக்கா | டென்வர்[2] | கொலராடோ | 1984 |
ஐக்கிய அமெரிக்கா | சான் அன்டோனியோ[3] | டெக்சாசு | 2008 |
மலேசியா | கோலாலம்பூர்[4] | கூட்டாட்சிப் பகுதி | 2010 |
மேற்கோள்கள்
- ↑ "International / India & World: Riding into a steppe sunset en route to Mumbai". The Hindu. 2006-11-26. http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm. பார்த்த நாள்: 2009-03-03.
- ↑ "Overview of Chennai, India: Denver Sister Cities International". Denversistercities.org. Archived from the original on June 5, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ "Mayor announces Chennai, India Sister City Agreement". Official Website of the City of San Antonio. February 28, 2008. பார்க்கப்பட்ட நாள் 11 October 2010.
- ↑ "Chennai, Kuala Lumpur sign sister city pact". The Hindu. November 26, 2010. http://hindu.com/2010/11/26/stories/2010112661760300.htm. பார்த்த நாள்: 26 November 2010.
வெளியிணைப்புகள்
- இரட்டையாக்கல் - ஐரோப்பிய ஆணையத் தகவல்
- ஐக்கிய அமெரிக்கநாடுகளின் நகரங்களுடன் இரட்டையாக்கப்பட்ட நகரங்கள்
- Germany and the town twinning movement
- ஐக்கியராச்சிய இரட்டை நகரங்களின் பட்டியல்
- Toledo Sister Cities International
- Two Toledos Documentary
- Town twinning in Europe's municipalities, towns and regions