கேகாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6,468 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
சிNo edit summary
(விரிவாக்கம்)
}}
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். கொழும்பு-கண்டி பெருந்தெருவில் [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[கண்டி]]யிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் ஈரவலயம் என்ற காலநிலை வலயத்திலும் மத்திய மலை நாடு என்ற புவியியல் வலயத்திலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது. இந்நகரைச் சுற்றி நெற்பயிர்ச் செய்கை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.
{{புவியியல் அமைவு|7|15|11.1599999999996|N|80|21|2.16000000000016|E}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = கேகாலை
| வகை = நகரசபை
| latd = 7.2531
| longd = 80.3506
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = கண்டி
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2 ={{{தலைவர் பதவிப்பெயர் 2|}}}
| தலைவர் பெயர் 2 = {{{தலைவர் பெயர் 2|}}}
| உயரம் =
| கணக்கெடுப்பு வருடம் =2001
| மக்கள்தொகை_நகரம் =17430
| மக்கள்தொகை_நிலை =31
| மக்கள் தொகை = 17430
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் = 9435
| அஞ்சல் குறியீட்டு எண் = 71000
| வாகன பதிவு எண் வீச்சு = SP
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரசபை ஆகும்.கேகாலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[]] நகரத்தில் இருந்து [[]]த் திசையில் அமைந்துள்ளது.
 
==புவியியலும் காலநிலையும்==
கேகாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் [[மீற்றர்]] உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 26 பாகை [[செல்சியஸ்]] ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 [[மி.மீ.]] வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
 
==மக்கள்==
இது [[சிங்களம்|சிங்களவரை]] பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் [[பௌத்தம்|பௌத்த]] மதத்தைச் சேர்ந்தவராவர்.
{{இலங்கை இன மத அடிப்படையிலான மக்கள் தொகை அட்டவணை
| கணக்கெடுப்பு வருடம் =2001
| Total_Total = 17430
| Total_Sinhalese = 15882
| Total_Sri Lanka Tamil = 629
| Total_Indian Tamil = 153
| Total_Sri Lanka Moor = 528
| Total_Burgher = 58
| Total_Malay = 58
| Total_Sri Lanka Chetty = 20
| Total_Bharatha = 1
| Total_Other = 101
| urban_Total = 17430
| urban_Sinhalese = 15882
| urban_Sri Lanka Tamil = 629
| urban_Indian Tamil = 153
| urban_Sri Lanka Moor = 528
| urban_Burgher = 58
| urban_Malay = 58
| urban_Sri Lanka Chetty = 20
| urban_Bharatha = 1
| urban_Other = 14
| Rural_Total =
| Rural_Sinhalese =
| Rural_Sri Lanka Tamil =
| Rural_Indian Tamil =
| Rural_Sri Lanka Moor =
| Rural_Burgher =
| Rural_Malay =
| Rural_Sri Lanka Chetty =
| Rural_Bharatha =
| Rural_Other =
| Estate_Total =
| Estate_Sinhalese =
| Estate_Sri Lanka Tamil =
| Estate_Indian Tamil =
| Estate_Sri Lanka Moor =
| Estate_Burgher =
| Estate_Malay =
| Estate_Sri Lanka Chetty =
| Estate_Bharatha =
| Estate_Other =
| total_Total = 17430
| total_Buddhist= 14926
| total_Hindu= 411
| total_Islam= 785
| total_Roman Catholic= 981
| total_Other Christian= 313
| total_Other= 14
| urban_Total = 17430
| urban_Buddhist= 14926
| urban_Hindu= 411
| urban_Islam= 785
| urban_Roman Catholic= 981
| urban_Other Christian= 313
| urban_Other= 14
| Rural_Total =
| Rural_Buddhist=
| Rural_Hindu=
| Rural_Islam=
| Rural_Roman Catholic=
| Rural_Other Christian=
| Rural_Other=
| Estate_Total =
| Estate_Buddhist=
| Estate_Hindu=
| Estate_Islam=
| Estate_Roman Catholic=
| Estate_Other Christian=
| Estate_Other=
}}
 
 
==கைத்தொழில்==
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
 
==குறிப்புகள்==
<references/>
 
==உசாத்துணைகள்==
* [http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/kandy_c.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1]
* [http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/kandy_b.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2]
 
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
 
{{stub}}
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/122870" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி