"பல்யானைச் செல்கெழு குட்டுவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
:யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு [[அயிரை மலை]]த் தெய்வத்தை வழிபட்டான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
 
==;துறவு==
*:இறுதிக் காலத்தில் [[நெடும்பார தாயனார்]] காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
 
==வேள்வி==
*நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான். பதிற்றுப்பத்து 21
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223660" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி