அலுமினியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:
|publisher = [[University of Wisconsin]]
|publisher = [[University of Wisconsin]]
|accessdate = 2012-03-04
|accessdate = 2012-03-04
}}</ref>அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக் கல் (Garnet), நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும். இதைப் பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.<ref>
}}</ref>அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக் கல் (Garnet), நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.
== கண்டுபிடிப்பு ==
அலுமினியத்தை பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.<ref>
{{cite web
{{cite web
|title=Aluminium in history
|title=Aluminium in history
வரிசை 19: வரிசை 21:
|publisher=[[International Aluminium Institute]]
|publisher=[[International Aluminium Institute]]
|accessdate=2012-03-06
|accessdate=2012-03-06
}}</ref> இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ல் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref>
}}</ref> இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ல் [[ஜெர்மனி]] நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref>
{{cite web|last1=Bentor |first1=Y.|date=12 February 2009|title=Periodic Table: Aluminum |url=http://www.chemicalelements.com/elements/al.html|publisher=ChemicalElements.com
{{cite web|last1=Bentor |first1=Y.|date=12 February 2009|title=Periodic Table: Aluminum |url=http://www.chemicalelements.com/elements/al.html|publisher=ChemicalElements.com
|accessdate=2012-03-06}}</ref> இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்<ref name="woehler">
|accessdate=2012-03-06}}</ref> இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்<ref name="woehler">
{{cite journal|last=Wöhler |first=F.|year=1827|title=Űber das Aluminium|journal=[[Annalen der Physik und Chemie]]|volume=11 |pages=146–161}}</ref> அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் [[பியரி பெர்தியர்]] [[பாக்சைட்]] தாதுவிலிருந்து என்பவர் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். <ref>
{{cite journal|last=Wöhler |first=F.|year=1827|title=Űber das Aluminium|journal=[[Annalen der Physik und Chemie]]|volume=11 |pages=146–161}}</ref> அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் [[பியரி பெர்தியர்]] என்பவர் [[பாக்சைட்]] தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். <ref>
{{cite web
{{cite web
|title=Scientists born on July 3rd: Pierre Berthier
|title=Scientists born on July 3rd: Pierre Berthier
வரிசை 28: வரிசை 30:
|publisher=Today in Science History
|publisher=Today in Science History
|accessdate=2012-03-06
|accessdate=2012-03-06
}}</ref> முதலில் டேவி என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார்.<ref name=Davy1812>
}}</ref> முதலில் [[ஹம்பிரி டேவி]] என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார்.<ref name=Davy1812>
{{cite book
{{cite book
| title = Elements of Chemical Philosophy
| title = Elements of Chemical Philosophy
வரிசை 49: வரிசை 51:
}}</ref><ref name="wwwords">{{cite web |url=http://www.worldwidewords.org/articles/aluminium.htm |title=ALUMINIUM VERSUS ALUMINUM: Why two spellings? |author=Quinion, Michael |publisher=World Wide Words |date=December 16, 2000}}, "In the USA, the position was more complicated. Noah Webster's Dictionary of 1828 has only aluminum, though the standard spelling among US chemists throughout most of the 19th century was aluminium; it was the preferred version in The Century Dictionary of 1889 and is the only spelling given in the Webster Unabridged Dictionary of 1913."</ref><ref>{{cite web |author = Meiers, Peter |publisher = The History of Fluorine, Fluoride and Fluoridation |title = Manufacture of Aluminum |url =http://www.fluoride-history.de/p-aluminum.htm}}</ref>
}}</ref><ref name="wwwords">{{cite web |url=http://www.worldwidewords.org/articles/aluminium.htm |title=ALUMINIUM VERSUS ALUMINUM: Why two spellings? |author=Quinion, Michael |publisher=World Wide Words |date=December 16, 2000}}, "In the USA, the position was more complicated. Noah Webster's Dictionary of 1828 has only aluminum, though the standard spelling among US chemists throughout most of the 19th century was aluminium; it was the preferred version in The Century Dictionary of 1889 and is the only spelling given in the Webster Unabridged Dictionary of 1913."</ref><ref>{{cite web |author = Meiers, Peter |publisher = The History of Fluorine, Fluoride and Fluoridation |title = Manufacture of Aluminum |url =http://www.fluoride-history.de/p-aluminum.htm}}</ref>


== பிரித்தெடுத்தல் ==
[[File:Bauxite hérault.JPG|thumb|right|Bauxite, a major aluminium ore. The red-brown colour is due to the presence of iron minerals.]]

அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுறையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அதன் பின்பு அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[ஹால்- ஹெரௌல்ட் முறை]], ஹோலர் முறை, பேயர் முறை ஆகியவை கண்டறியப்பட்டன. தற்காலத்தில் அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[பேயர் முறை|பேயர் வழிமுறை]] பரவலாகப் பயன்படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.<ref>
{{cite book
|last1=Frank |first1=W. B.
|year=2009
|chapter=Aluminum
|title=[[Ullmann's Encyclopedia of Industrial Chemistry]]
|publisher=[[Wiley-VCH]]
|doi=10.1002/14356007.a01_459.pub2
}}</ref><ref>
{{cite book
|last1=Totten |first1=G. E.
|last2=Mackenzie |first2=D. S.
|year=2003
|title=Handbook of Aluminum
|url=http://books.google.com/books?id=KpgTrFloOq0C&pg=PA40
|page=40
|publisher=[[Marcel Dekker]]
|isbn=978-0-8247-4843-2
}}</ref>





09:11, 29 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்


அலுமினியம்
13Al
B

Al

Ga
மக்னீசியம்அலுமினியம்சிலிக்கான்
தோற்றம்
வெள்ளி போன்ற சாம்பல் உலோகம்


அலுமினியத்தின் நிறமாலைக்கோடுகள்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் அலுமினியம், Al, 13
உச்சரிப்பு UK: /ˌælj[invalid input: 'ʉ']ˈmɪniəm/ (கேட்க)
AL-ew-MIN-ee-əm; or

US: /əˈlm[invalid input: 'ɨ']nəm/ (கேட்க)
ə-LOO-mi-nəm

தனிம வகை குறை மாழை
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 133, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
26.9815386(13)
இலத்திரன் அமைப்பு [Ne] 3s2 3p1
2, 8, 3
Electron shells of aluminium (2, 8, 3)
Electron shells of aluminium (2, 8, 3)
வரலாறு
கண்டுபிடிப்பு H. Ørsted[1] (1825)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
F. Wöhler

[2] (1827)

பெயரிட்டவர் H. Davy (1808)
Invention of Hall–Héroult process C. Hall & P. Héroult (1886)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 2.70 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 2.375 g·cm−3
உருகுநிலை 933.47 K, 660.32 °C, 1220.58 °F
கொதிநிலை 2792 K, 2519 °C, 4566 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 10.71 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 294.0 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 24.200 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1482 1632 1817 2054 2364 2790
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 3, 2[3], 1[4]
(ஈரியல்பு ஆக்சைட்டு)
மின்னெதிர்த்தன்மை 1.61 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 577.5 kJ·mol−1
2வது: 1816.7 kJ·mol−1
3வது: 2744.8 kJ·mol−1
அணு ஆரம் 143 பிமீ
பங்கீட்டு ஆரை 121±4 pm
வான்டர் வாலின் ஆரை 184 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
அலுமினியம் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு paramagnetic[5]
மின்கடத்துதிறன் (20 °C) 28.2 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 237 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 23.1 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (அ.வெ.) (rolled) 5,000 மீ.செ−1
யங் தகைமை 70 GPa
நழுவு தகைமை 26 GPa
பரும தகைமை 76 GPa
பாய்சான் விகிதம் 0.35
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.75
விக்கெர் கெட்டிமை 167 MPa
பிரிநெல் கெட்டிமை 245 MPa
CAS எண் 7429-90-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: அலுமினியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
26Al trace 7.17×105 yr β+ 1.17 26Mg
ε - 26Mg
γ 1.8086 -
27Al 100% Al ஆனது 14 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·சா

அலுமினியம் (Aluminium )ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 13 ஆகும். இது பூமியில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது. பாக்ஸைட் என்ற தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. இதன் வேதிக்குறியீடு Al ஆகும்.

அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள். களிமண், செங்கல் போன்றவைகள் எல்லாம் அலுமினியம் சிலிகேட் என கிட்டத்தட்ட 270 அலுமினியச் சேர்மங்கள் உள்ளன.[6]அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக் கல் (Garnet), நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.

கண்டுபிடிப்பு

அலுமினியத்தை பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.[7] இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ல் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.[8] இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்[2] அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் பியரி பெர்தியர் என்பவர் பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். [9] முதலில் ஹம்பிரி டேவி என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார்.[10] இது பின்னர் அலுமினியம் என்று மாற்றம் செய்யப்பட்டது."[11][12][13]

பிரித்தெடுத்தல்

Bauxite, a major aluminium ore. The red-brown colour is due to the presence of iron minerals.

அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுறையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அதன் பின்பு அலுமினியத்தைப் பிரித்தெடுக்க ஹால்- ஹெரௌல்ட் முறை, ஹோலர் முறை, பேயர் முறை ஆகியவை கண்டறியப்பட்டன. தற்காலத்தில் அலுமினியத்தைப் பிரித்தெடுக்க பேயர் வழிமுறை பரவலாகப் பயன்படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.[14][15]


மேற்கோள்

  1. Bentor, Y. (12 February 2009). "Periodic Table: Aluminum". ChemicalElements.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
  2. 2.0 2.1 Wöhler, F. (1827). "Ueber das Aluminium". Annalen der Physik und Chemie. 2nd series 11: 146–161. http://babel.hathitrust.org/cgi/pt?id=uc1.b4433551;view=1up;seq=162.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "woehler" defined multiple times with different content
  3. அலுமினியம்(II) ஆக்சைடு
  4. Aluminium iodide
  5. Lide, D. R. (2000). "Magnetic susceptibility of the elements and inorganic compounds". CRC Handbook of Chemistry and Physics (81st ). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0849304814. http://www-d0.fnal.gov/hardware/cal/lvps_info/engineering/elementmagn.pdf. 
  6. Shakhashiri, B. Z. (17 March 2008). "Chemical of the Week: Aluminum" (PDF). SciFun.org. University of Wisconsin. பார்க்கப்பட்ட நாள் 2012-03-04.
  7. "Aluminium in history". International Aluminium Institute. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
  8. Bentor, Y. (12 February 2009). "Periodic Table: Aluminum". ChemicalElements.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
  9. "Scientists born on July 3rd: Pierre Berthier". Today in Science History. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
  10. Davy, Humphry (1812). Elements of Chemical Philosophy. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-217-88947-6. http://books.google.com/?id=d6Y5AAAAcAAJ&pg=PA355. பார்த்த நாள்: 2009-12-10. 
  11. "Elements of Chemical Philosophy By Sir Humphry Davy". Quarterly Review (John Murray) VIII: 72. 1812. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-217-88947-6. http://books.google.com/?id=uGykjvn032IC&pg=PA72. பார்த்த நாள்: 2009-12-10. 
  12. Quinion, Michael (December 16, 2000). "ALUMINIUM VERSUS ALUMINUM: Why two spellings?". World Wide Words., "In the USA, the position was more complicated. Noah Webster's Dictionary of 1828 has only aluminum, though the standard spelling among US chemists throughout most of the 19th century was aluminium; it was the preferred version in The Century Dictionary of 1889 and is the only spelling given in the Webster Unabridged Dictionary of 1913."
  13. Meiers, Peter. "Manufacture of Aluminum". The History of Fluorine, Fluoride and Fluoridation.
  14. Frank, W. B. (2009). "Aluminum". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. doi:10.1002/14356007.a01_459.pub2. 
  15. Totten, G. E.; Mackenzie, D. S. (2003). Handbook of Aluminum. Marcel Dekker. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8247-4843-2. http://books.google.com/books?id=KpgTrFloOq0C&pg=PA40. 

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்&oldid=1221350" இலிருந்து மீள்விக்கப்பட்டது