அலுமினியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: rue:Алуміній |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தொகுக்கப்படுகிறது}} |
|||
{{சான்றில்லை}} |
|||
{{Infobox aluminium}} |
{{Infobox aluminium}} |
||
'''அலுமினியம்''' ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 13 ஆகும். இது [[பூமி]]யில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது. பாக்ஸைட் என்ற தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. |
'''அலுமினியம்''' (Aluminium )ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 13 ஆகும். இது [[பூமி]]யில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது. பாக்ஸைட் என்ற தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. இதன் வேதிக்குறியீடு Al ஆகும். |
||
அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள். களிமண், செங்கல் போன்றவைகள் எல்லாம் அலுமினியம் சிலிகேட் என கிட்டத்தட்ட 270 அலுமினியச் சேர்மங்கள் உள்ளன.<ref> |
|||
{{cite web |
|||
|last1 = Shakhashiri |first1=B. Z. |
|||
|date = 17 March 2008 |
|||
|title = Chemical of the Week: Aluminum |
|||
|url = http://scifun.chem.wisc.edu/chemweek/PDF/Aluminum.pdf |
|||
|work = SciFun.org |
|||
|publisher = [[University of Wisconsin]] |
|||
|accessdate = 2012-03-04 |
|||
}}</ref>அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக் கல் (Garnet), நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும். இதைப் பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.<ref> |
|||
{{cite web |
|||
|title=Aluminium in history |
|||
|url=http://www.world-aluminium.org/?pg=13 |
|||
|publisher=[[International Aluminium Institute]] |
|||
|accessdate=2012-03-06 |
|||
}}</ref> இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ல் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref> |
|||
{{cite web|last1=Bentor |first1=Y.|date=12 February 2009|title=Periodic Table: Aluminum |url=http://www.chemicalelements.com/elements/al.html|publisher=ChemicalElements.com |
|||
|accessdate=2012-03-06}}</ref> இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்<ref name="woehler"> |
|||
{{cite journal|last=Wöhler |first=F.|year=1827|title=Űber das Aluminium|journal=[[Annalen der Physik und Chemie]]|volume=11 |pages=146–161}}</ref> அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் [[பியரி பெர்தியர்]] [[பாக்சைட்]] தாதுவிலிருந்து என்பவர் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். <ref> |
|||
{{cite web |
|||
|title=Scientists born on July 3rd: Pierre Berthier |
|||
|url=http://www.todayinsci.com/7/7_03.htm#Berthier |
|||
|publisher=Today in Science History |
|||
|accessdate=2012-03-06 |
|||
}}</ref> முதலில் டேவி என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார்.<ref name=Davy1812> |
|||
{{cite book |
|||
| title = Elements of Chemical Philosophy |
|||
| url = http://books.google.com/?id=d6Y5AAAAcAAJ&pg=PA355 |
|||
| year = 1812 |
|||
| author = Davy, Humphry |
|||
| accessdate = 2009-12-10 |
|||
| isbn = 0-217-88947-6 |
|||
}}</ref> இது பின்னர் அலுமினியம் என்று மாற்றம் செய்யப்பட்டது."<ref> |
|||
{{Cite journal |
|||
| title = Elements of Chemical Philosophy By Sir Humphry Davy |
|||
| url = http://books.google.com/?id=uGykjvn032IC&pg=PA72 |
|||
| year = 1812 |
|||
| journal = Quarterly Review |
|||
| page = 72 |
|||
| volume = VIII |
|||
| accessdate = 2009-12-10 |
|||
| isbn = 0-217-88947-6 |
|||
| publisher = John Murray |
|||
}}</ref><ref name="wwwords">{{cite web |url=http://www.worldwidewords.org/articles/aluminium.htm |title=ALUMINIUM VERSUS ALUMINUM: Why two spellings? |author=Quinion, Michael |publisher=World Wide Words |date=December 16, 2000}}, "In the USA, the position was more complicated. Noah Webster's Dictionary of 1828 has only aluminum, though the standard spelling among US chemists throughout most of the 19th century was aluminium; it was the preferred version in The Century Dictionary of 1889 and is the only spelling given in the Webster Unabridged Dictionary of 1913."</ref><ref>{{cite web |author = Meiers, Peter |publisher = The History of Fluorine, Fluoride and Fluoridation |title = Manufacture of Aluminum |url =http://www.fluoride-history.de/p-aluminum.htm}}</ref> |
|||
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}} |
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}} |
||
09:01, 29 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 09:01, 29 செப்டெம்பர் 2012 (ஒ.அ.நே) (11 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
அலுமினியம் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
13Al
| |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||
வெள்ளி போன்ற சாம்பல் உலோகம் அலுமினியத்தின் நிறமாலைக்கோடுகள் | |||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | அலுமினியம், Al, 13 | ||||||||||||||||||||||||
உச்சரிப்பு | UK: /ˌælj[invalid input: 'ʉ']ˈmɪniəm/ (ⓘ) AL-ew-MIN-ee-əm; or | ||||||||||||||||||||||||
தனிம வகை | குறை மாழை | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 13, 3, p | ||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
26.9815386(13) | ||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ne] 3s2 3p1 2, 8, 3 | ||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | H. Ørsted[1] (1825) | ||||||||||||||||||||||||
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் |
F. Wöhler
[2] (1827) | ||||||||||||||||||||||||
பெயரிட்டவர் | H. Davy (1808) | ||||||||||||||||||||||||
Invention of Hall–Héroult process | C. Hall & P. Héroult (1886) | ||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 2.70 g·cm−3 | ||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 2.375 g·cm−3 | ||||||||||||||||||||||||
உருகுநிலை | 933.47 K, 660.32 °C, 1220.58 °F | ||||||||||||||||||||||||
கொதிநிலை | 2792 K, 2519 °C, 4566 °F | ||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 10.71 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 294.0 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 24.200 யூல்.மோல்−1·K−1 | ||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 3, 2[3], 1[4] (ஈரியல்பு ஆக்சைட்டு) | ||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 1.61 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 577.5 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
2வது: 1816.7 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
3வது: 2744.8 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
அணு ஆரம் | 143 பிமீ | ||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 121±4 pm | ||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 184 பிமீ | ||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||
படிக அமைப்பு | face-centered cubic | ||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic[5] | ||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 28.2 nΩ·m | ||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 237 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 23.1 µm·m−1·K−1 | ||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (அ.வெ.) (rolled) 5,000 மீ.செ−1 | ||||||||||||||||||||||||
யங் தகைமை | 70 GPa | ||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 26 GPa | ||||||||||||||||||||||||
பரும தகைமை | 76 GPa | ||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.35 | ||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
2.75 | ||||||||||||||||||||||||
விக்கெர் கெட்டிமை | 167 MPa | ||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை | 245 MPa | ||||||||||||||||||||||||
CAS எண் | 7429-90-5 | ||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: அலுமினியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
அலுமினியம் (Aluminium )ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 13 ஆகும். இது பூமியில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது. பாக்ஸைட் என்ற தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. இதன் வேதிக்குறியீடு Al ஆகும்.
அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள். களிமண், செங்கல் போன்றவைகள் எல்லாம் அலுமினியம் சிலிகேட் என கிட்டத்தட்ட 270 அலுமினியச் சேர்மங்கள் உள்ளன.[6]அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக் கல் (Garnet), நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும். இதைப் பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.[7] இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ல் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.[8] இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்[2] அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் பியரி பெர்தியர் பாக்சைட் தாதுவிலிருந்து என்பவர் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். [9] முதலில் டேவி என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார்.[10] இது பின்னர் அலுமினியம் என்று மாற்றம் செய்யப்பட்டது."[11][12][13]
- ↑ Bentor, Y. (12 February 2009). "Periodic Table: Aluminum". ChemicalElements.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
- ↑ 2.0 2.1
Wöhler, F. (1827). "Ueber das Aluminium". Annalen der Physik und Chemie. 2nd series 11: 146–161. http://babel.hathitrust.org/cgi/pt?id=uc1.b4433551;view=1up;seq=162. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "woehler" defined multiple times with different content - ↑ அலுமினியம்(II) ஆக்சைடு
- ↑ Aluminium iodide
- ↑ Lide, D. R. (2000). "Magnetic susceptibility of the elements and inorganic compounds". CRC Handbook of Chemistry and Physics (81st ). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0849304814. http://www-d0.fnal.gov/hardware/cal/lvps_info/engineering/elementmagn.pdf.
- ↑ Shakhashiri, B. Z. (17 March 2008). "Chemical of the Week: Aluminum" (PDF). SciFun.org. University of Wisconsin. பார்க்கப்பட்ட நாள் 2012-03-04.
- ↑ "Aluminium in history". International Aluminium Institute. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
- ↑ Bentor, Y. (12 February 2009). "Periodic Table: Aluminum". ChemicalElements.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
- ↑ "Scientists born on July 3rd: Pierre Berthier". Today in Science History. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
- ↑ Davy, Humphry (1812). Elements of Chemical Philosophy. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-217-88947-6. http://books.google.com/?id=d6Y5AAAAcAAJ&pg=PA355. பார்த்த நாள்: 2009-12-10.
- ↑ "Elements of Chemical Philosophy By Sir Humphry Davy". Quarterly Review (John Murray) VIII: 72. 1812. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-217-88947-6. http://books.google.com/?id=uGykjvn032IC&pg=PA72. பார்த்த நாள்: 2009-12-10.
- ↑ Quinion, Michael (December 16, 2000). "ALUMINIUM VERSUS ALUMINUM: Why two spellings?". World Wide Words., "In the USA, the position was more complicated. Noah Webster's Dictionary of 1828 has only aluminum, though the standard spelling among US chemists throughout most of the 19th century was aluminium; it was the preferred version in The Century Dictionary of 1889 and is the only spelling given in the Webster Unabridged Dictionary of 1913."
- ↑ Meiers, Peter. "Manufacture of Aluminum". The History of Fluorine, Fluoride and Fluoridation.