"படிவளர்ச்சிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
அதற்குப் பின்னர் 1940ம் ஆண்டில் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்ஸன்]] மற்றும் [[பிரான்சிஸ் கிரிக்]] என்பவர்கள் மரபணு [[டி.என்.ஏ|ஈரிழைச்சுருளி வடிவம்]](double helix) கொண்டதை நிறுவினர்.<ref name="dnadoublehelix">Watson, J.D. and F.H. Crick. 1953. [http://www.nature.com/nature/dna50/watsoncrick.pdf A structure for deoxyribose nucleic acids]. ''Nature'' '''171''':737-738. doi:10.1038/171737a0</ref> இந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு 1962 ஆம் ஆண்டிற்கான மருத்தவ [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref name="nobel">[http://nobelprize.org/medicine/laureates/1962/index.html The Nobel Prize in Physiology or Medicine 1962].</ref> இதன் மூலம் மரபுரிமை பற்றிப் புலனாயிற்று.
 
அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை [[மதம்]] மற்றும் அரசியல் பிரிவுகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும், படிவளர்ச்சி அறிவியல் துறையில்துறையிற் சில அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளது. அதே நேரம், வேறு பல அறிவியலாளர்களால் எதிர்க்கப்பட்டும் இகழப்பட்டும் வந்துள்ளது.
 
== மரபு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1216479" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி