"குருதிநிணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
("[[File:Hemocyanin Example.jpg|thumb|ஹீமோசயனின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
[[File:Hemocyanin Example.jpg|thumb|ஹீமோசயனின் காரணமாக கருநீல நிறத்தில் இருக்கும் நண்டு உடலின் அடிப்பகுதி]]
'''குருதிநிணம்''' ''(hemolymph)'' என்பது சில [[கணுக்காலி]]களின் உடலில் காணப்படும் [[குருதி]] மற்றும் திசுவிடைத் திரவத்திற்கு இணையான ஒரு நீர்மம். பெரும்பாலும் குருதிநிணத்திற்கு என்று தனியாக குழாய்கள் எதுவும் கிடையாது. விலங்கின் உடற்குழி முழுதிலும் குருதி நிணம் நிறைந்திருக்கும். எல்லா செல்களும் குருதி நிணத்தால் சூழப்பட்டிருக்கும். குருதிநிணத்தில் உயிர்வளியைச் சுமந்து செல்லும் ஹீமோசயனின் என்ற நிறமி இருக்கும். தாமிரத்தைத் தன்னகத்தே கொண்ட இந்த நிறமி உயிர்வளியேற்றம் அடைந்த நிலையில் நீல நிறத்துடனும் உயிர்வளியில்லா நிலையில் நிறமற்றும் காணப்படும்.
[[en:hemolymph]]
7,284

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1214958" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி