மொழிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh,pl,he,ko,fr,es,it,et,de,ja,nl,sv,ar,pt,eo,ru,tr,ca,uk,gan,nn,fa,bg,ur,tl,da
சி தானியங்கி இணைப்பு: sw:Hadithi
வரிசை 33: வரிசை 33:
[[ru:Нарратив]]
[[ru:Нарратив]]
[[sv:Berättelse]]
[[sv:Berättelse]]
[[sw:Hadithi]]
[[tl:Salaysay]]
[[tl:Salaysay]]
[[tr:Anlatı]]
[[tr:Anlatı]]

04:55, 18 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

கதை என்பது புனைவு வகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். திரைப்படவியலிலும் கதை, திரைக்கதை என கதை இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தூங்க வைப்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு, பாட்டிக் கதை, நீதிக் கதை போன்றவற்றை சொல்வது தமிழகத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இக்கதை பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், நகைச்சுவை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும், பண்டைய கால பழக்க வழக்கம், பழமொழி, தத்துவங்கள், போன்றவற்றையும் உள்ளடக்கியவனவாக இருக்கும்.

இவற்றையும் பார்க்க

இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழிபு&oldid=1213915" இலிருந்து மீள்விக்கப்பட்டது