லூசு மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
சிNo edit summary
[[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பிற்ந்தவர் மோகன். இவரது தந்தை ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. [[1944 ]] ஆம் ஆண்டில் வெளியான [[அரிச்சந்திரா (திரைப்படம்)|ஹரிச்சந்திரா]] திரைப்படத்தில் [[பு. உ. சின்னப்பா]]விடன் இணைந்து நடித்தார்.<ref name="thehindu_20120916" /> ஆனாலும், இவர் பிற்காலத்தில் [[கமலகாசன்]], [[ரஜினிகாந்த்]] ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.<ref name="thehindu_20120916" />
 
1979 இல் வெளியான [[ரோசாப்புரோசாப்பூ ரவிக்கைக்காரி]] என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.<ref name="thehindu_20120916" /> தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர [[மராத்தி]], [[போச்புரி]], [[இந்தி]], [[துளு]] ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref name="thehindu_20120916" /> [[2000]] ஆம் ஆண்டில் தமிழக அரசின் [[கலைமாமணி]] விருது இவருக்கு வழங்கப்பட்டது.<ref name="thehindu_20120916" />
 
==பிற்காலம்==
1,21,030

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1213495" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி