"தாவர உண்ணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
365 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
[[படிமம்:White-tailed_deer_(Odocoileus_virginianus)_grazing_-_20050809.jpg|thumb|250px|[[மான்]] போன்ற [[விலங்கு]]கள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று [[தாவரம்|தாவர]] (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.]]
 
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' (Herbivore) என்பது [[மரம்]], செடி, [[கொடி (தாவரம்)|கொடி]], [[புல்]] [[பூண்டு]] முதலியவற்றை உண்டு உயிர்வாழும் [[விலங்கு]] வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் ([[இறைச்சி]], புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), [[புலி]] முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும். இவை பொதுவாக முதலான நுகரிகளாக (primary consumers) இருக்கும்.
 
விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, [[ஊனுண்ணி]], [[அனைத்துண்ணி]] ஆகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), [[புலி]] முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் ஊன் உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
 
பொதுவாக விலங்குகள் தாவரங்களை உண்ணும்போதே அவை தாவர உண்ணி என்ற பெயரைப் பெறுகின்றன. உயிருள்ள தாவரங்களில் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் [[பாக்டீரியா]], [[அதிநுண்ணுயிரி]] போன்ற ஏனைய [[உயிரினம்|உயிரினங்கள்]] தாவர [[நோய்க்காரணி]]கள் எனப்படும். இறந்த தாவரங்களில் தமக்கான ஆற்றலைப் பெறும் [[பூஞ்சை]]கள் சாறுண்ணிகள் (Saprophytes) எனப்படும். ஒரு தாவரமானது, தனது உணவை வேறு தாவரத்தில் இருந்து பெறுமாயின் அது [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணித்]] தாவரம் எனப்படும்.
==இவற்றையும் பார்க்க==
* [[ஊன் உண்ணி]]கள்
* [[பூச்சி உண்ணிகள்]]
* [[அனைத்துண்ணி]]கள்
 
* [[பூச்சி உண்ணிகள்]]
* [[மீன் உண்ணிகள்]]
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1210847" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி