"வடிவமைக்கப்பட்ட மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
===வரலாறு===
'''வடிவமைக்கப்பட்ட''' அல்லது '''கலையிடை மொழி''', என்பது ''வடிவ மொழி'' என்றும் அறியப்படுகிறது.''வடிவ மொழி'' என்பது ஒரு வகையான மொழி இதன் இதன் [[உச்சரிப்பு]], [[இலக்கணம்]] மற்றும் [[வார்த்தைகள்]] ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு குழுவினரிடம் இருந்து முழுதும் வேறுபடும்.இதன் வரலாறு இயற்க்கையாக பண்பாட்டைச் சாராமல் வேறுபடுகிறது.இம்மொழிகளை உருவாக்க பல் வேறுபட்ட காரணங்கள் உள்ளன.[[மனித தகவல் தொடர்பு]], குறியீட்டிற்காகவும், [[அறிவியல்]] மற்றும் [[வடிவமைக்கப்பட்ட உலகம்]] பற்றிய வாழ்க்கை கண்ணோட்டத்திற்க்காகவும் உருவாக்கப்படுகின்றன.[[மொழி ஆராய்ச்சி]]க்காகவும், ஒருவருடைய மொழியார்வத்தை நிறைவு செய்யவும்,மொழி சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை உருவாக்கவும் உதவுகின்றன.
[[நிர்ணய மொழி]] என்ற சொல் சில சமயம் [[அனைத்துலக தனியுரு மொழியை]] குறிக்கிறது.ஒரு சிலர் செயற்க்கை என்ற சொல்லட்சியை ஒத்துக்கொள்வது இல்லை. Esperanto என்றமொழியை பயன்படுத்துபவர்கள் செயற்க்கை என்ற சொல்லாட்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. [[நிர்ணய மொழி]] என்றுஅழைக்கப்படும் போது [[வடிவமைக்கப்பட்ட மொழி]] என்று அழைக்கப்படுவதன் கடினத்தன்மை குறைக்கப்படுகிறது. வடிவமைக்கப்பட்ட மொழி என்பது சிற்சமயங்களில் அனைத்துலக தனியுரு மொழியையும் குறிக்கிறது.எ.கா [[இன்டர்லிங்குவா]] இது இயற்க்கையாக கிடைக்கப்பெரும் சொற்க்களையும் ,பொருள்களையும் கொண்டு இன்டர் நேஷனல் ஆக்சிலரி லாங்குவேஜ் அசோசியேசனால் தரப்படுத்தப்பட்டுள்ளது.
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/120861" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி