நைகர்-கொங்கோ மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: hu:Niger-kongói nyelvcsalád
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: da:Niger-kordofanske sprog
வரிசை 46: வரிசை 46:
[[cs:Nigerokonžské jazyky]]
[[cs:Nigerokonžské jazyky]]
[[cy:Ieithoedd Niger-Congo]]
[[cy:Ieithoedd Niger-Congo]]
[[da:Niger-kordofanske sprog]]
[[de:Niger-Kongo-Sprachen]]
[[de:Niger-Kongo-Sprachen]]
[[dsb:Nigerokongoske rěcy]]
[[dsb:Nigerokongoske rěcy]]

18:30, 8 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

நைகர்-கொங்கோ
நைகர்-கோடோபானியன் (obsolete)
புவியியல்
பரம்பல்:
Sub-Saharan Africa
இன
வகைப்பாடு
:
உலகின் முதன்மையான மொழிக் குடும்பங்களில் ஒன்று; வேறு மொழிக் குடும்பங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இவை எதுவும் இன்னும் போதிய ஆதரவு பெறவில்லை.
துணைக்
குழுக்கள்:
நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்

மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகளே உலகின் மிகப்பெரிய குழுவாக இருக்கக்கூடும். ஆகக் கூடிய எண்ணிக்கையான பேசுபவர்களைக் கொண்ட சில ஆபிரிக்க மொழிகள் இக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்)

நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.


உசாத்துணைகள்

  • Joseph H. Greenberg, The Languages of Africa. Indiana Univ. Press (1966).
  • Bernd Heine and Derek Nurse, African Languages - An Introduction. Cambridge Univ. press (2000)
  • John Bendor-Samuel, The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family, University Press of America (1989).

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைகர்-கொங்கோ_மொழிகள்&oldid=1207414" இலிருந்து மீள்விக்கப்பட்டது