'''மண்ணெய்''' (மண்ணெண்ணை) நிறமற்ற ஐதரோகாபன்[[ஹைடிரோகார்பன்]] எரிபொருளாகும். இது பெற்றோலியத்திலிருந்து 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. விமான எரிபொருளாகவும் நாளாந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. மண்ணெய் விளக்குகள், அடுப்புகள் போன்றவற்றில் மண்ணெய் பயன்படுகிறது.