"அடூர் கோபாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Adoorgopalakrishnan.JPG|right|thumb|அடூர் கோபாலகிருஷ்ணன்]]
 
'''அடூர் கோபாலகிருஷ்ணன்''' (Adoor Gopalakrishnan, பி.பிறப்பு: [[ஜூலை 3]], [[1942]]) [[கேரளா|கேரளத்தை]] சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் [[சுயம்வரம் (திரைப்படம்)|சுயம்வரம்]] என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. [[உலக திரைப்பட விமர்சனப் பரிசு|உலக திரைப்பட விமர்சனப் பரிசினை]], ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
 
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான [[தாதாசாஹெப் பால்கே விருது]] வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான [[பத்மஸ்ரீ விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.
* அடூரின் [[நிழல்குத்து]] திரைப்படம் பற்றி காலச்சுவடு இதழில் [[தியோடர் பாஸ்கரன்]] எழுதிய [http://tamil.sify.com/kalachuvadu/july05/fullstory.php?id=13891510 கட்டுரை]
* [http://www.chaosmag.net கெயாஸ்மேக்] என்ற திரைப்பட இதழில் அடூர் [http://www.chaosmag.net/adoor.html பற்றிய குறிப்பு]
* IMDBஐஎம்டிபி தளத்தின் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய [http://www.imdb.com/name/nm0329715/ செய்திகள்]
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/09/050907_adoor_award.shtml அடூர் கோபாலகிருஷ்ணன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது குறித்த பி.பி.சி. தமிழ் வானொலிக் குறிப்பு]
* [http://www.keetru.com/puthiyakaatru/nov05/salan.html கீற்று இதழில் சிகரங்களைத் தொட்ட அடூர் கோபாலகிருஷ்ணன் - கட்டுரை]
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1201897" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி