'''பொதுவுடமைபொதுவுடைமை''' அல்லது '''கம்யூனிசம்''' (''Communism'') என்பது ஒரு அரசியல் பொருளாதாரக் கோட்பாடு. இது கருத்தியல் நோக்கில் [[வர்க்கம்|வர்க்கமற்றவருக்கமற்ற]] [[சமுதாயம்|சமுதாயத்தை]] அமைப்பதை நோக்காகக் கொண்டது. இது [[ஏகாதிபத்தியம்|ஏகாதிபத்திய]], [[முதலாளித்துவம்|முதலாளித்துவ]] தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாக பல பொதுவுடமைவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.