அப்பல்லோ 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bn:Apollo 12 |
சி தானியங்கி மாற்றல்: bn:Apollo 12→bn:অ্যাপোলো ১২ |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
[[ar:أبولو 12]] |
[[ar:أبولو 12]] |
||
[[bg:Аполо 12]] |
[[bg:Аполо 12]] |
||
[[bn: |
[[bn:অ্যাপোলো ১২]] |
||
[[ca:Apollo 12]] |
[[ca:Apollo 12]] |
||
[[cs:Apollo 12]] |
[[cs:Apollo 12]] |
20:22, 28 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
Apollo 12 | |
---|---|
திட்டச் சின்னம் | |
திட்ட விபரம் | |
திட்டப்பெயர்: | Apollo 12 |
விண்கலப் பெயர்: | CSM: Yankee Clipper LM: Intrepid |
கட்டளைக் கலம்: | CM-108 mass 28,838 கிலோகிராம்கள் (63,577 lb) |
சேவைக் கலம்: | SM-108 |
நிலவுக் கலம்: | LM-6 mass 15,235 கிலோகிராம்கள் (33,587 lb) |
உந்துகலன்: | Saturn V SA-507 |
ஏவுதளம்: | LC 39A Kennedy Space Center Florida, USA |
ஏவுதல்: | {{{launch}}} |
சந்திரனில் இறக்கம்: | November 19, 1969 06:54:35 UTC Oceanus Procellarum/Mare Cognitium (Ocean of Storms/Known Sea) 3°00′45″S 23°25′18″W / 3.012389°S 23.421569°W |
சந்திரனில் இருந்த நேரம்: | 1 day 7 h 31 m 11.6 s |
நிலவு மாதிரி நிறை: | 34.35 kg (75.729 lb) |
இறக்கம்: | November 24, 1969 20:58:24 UTC South Pacific Ocean 15°47′S 165°9′W / 15.783°S 165.150°W |
கால அளவு: | {{{duration}}} |
சந்திரச் சுற்று எண்ணிக்கை: | 45 |
சந்திரனைச் சுற்றிய நேரம்: | 88 h 58 m 11.52 s |
சேய்மைப்புள்ளி: | 189.8 km |
அண்மைப்புள்ளி: | 185 km |
நிலாச்சேய்மை: | 257.1 km |
Perilune: | 115.9 km |
காலம்: | 88.16 m |
சுற்றுப்பாதை சாய்வு: | 32.54° |
பயணக்குழுப் படம் | |
Left to right: Conrad, Gordon, Bean |
அப்பல்லோ 12 ஆனது அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தில் ஆறாவது ஆளேற்றிய விண்பயணமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. குழுத்தலைவர் சார்லசு பீட் கன்ராடும் நிலவுக் கலன் ஓட்டி/விமானி ஆலன் எல். பீன்-ம் ஒரு நாள் ஏழு மணி நேரத்தில் நிலவின் தரைப்பரப்பில் ஆய்வுகளை முடித்தனர். கட்டளைப் பெட்டக விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப்பாதையிலேயே இருந்தார். சூறாவளிகளின் கடல் (Ocean of Storms) என்றழைக்கப்பட்ட நிலவுப்பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது குறிக்கோளாக இருந்தது. அப்பல்லோ 11-ஐ விட துல்லியமாக தரையிறங்குவது இதன் குறிக்கோளாக இருந்தது. மேலும் சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்துவருவது. நவம்பர் 24 அன்று இத்திட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. திட்டக்குறிக்கோள்கள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டன.