மரபியல்பு (கணினியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: pt:Herança (programação)
வரிசை 16: வரிசை 16:
[[nl:Overerving (informatica)]]
[[nl:Overerving (informatica)]]
[[pl:Dziedziczenie (programowanie obiektowe)]]
[[pl:Dziedziczenie (programowanie obiektowe)]]
[[pt:Herança (informática)]]
[[pt:Herança (programação)]]
[[ru:Наследование (программирование)]]
[[ru:Наследование (программирование)]]
[[sv:Arv (programmering)]]
[[sv:Arv (programmering)]]

21:58, 30 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

இருக்கும் வகுப்புக்களில் இருந்து பிற வகுப்புக்களை வரையறை செய்யகூடியதாக இருப்பதை மரபியல்பு (Inheritance) எனலாம். பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இது ஒரு முக்கிய அம்சம். ஏற்கனவே வரையறை செய்யப்பட்ட வகுப்புக்களில் இருந்து புதிய வகுப்புக்களை வரையறை செய்வதன் மூலம் நிரலாக்க வேளைப்பளு குறைகின்றது.

மேல்நிலை வகுப்புக்கள் அல்லது மீவுவகுப்புக்களில் இருந்து கீழ்நிலை வகுப்புக்களை வரையறை செய்யலாம். உதாரணமாக, வடிவம் என்ற வகுப்பில் இருந்து வட்டம் என்ற வகுப்பை வரையறை செய்யலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபியல்பு_(கணினியியல்)&oldid=119569" இலிருந்து மீள்விக்கப்பட்டது