பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
452 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[File:IceBlockNearJoekullsarlon.jpg|thumb|பனிக்கட்டி]]
[[File:Winter in Bergen 3.jpg|thumb|<small>[[நீர்த்தாரைகள்|நீர்த்தாரை]] உள்ள இடத்தில் குளிர் அதிகமாகி உறைநிலைக்குப் போகும்போது, நீரானது மேல்நோக்கி தெறிக்கும் நிலையிலேயே உறைந்திருக்கின்றது]]</small>
 
[[நீர்|நீரானது]] வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) நிலையிலிருந்து [[திண்மம்|திண்ம]] நிலைக்கு [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் நிண்மப் பொருளே '''பனிக்கட்டி''' (Ice) ஆகும். இது [[ஒளி]] ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனிக்கட்டியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள [[வளிமம்|வளிமத்தின்]] அளவிலேயும் தங்கியிருக்கும். [[மண்]] போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1194872" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி