புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 15: வரிசை 15:
'''புதிய தலைமுறைத் தொலைக்காட்சி''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்திலிருந்து]], திரு வி. க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், [[சென்னை]]யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.
'''புதிய தலைமுறைத் தொலைக்காட்சி''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்திலிருந்து]], திரு வி. க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், [[சென்னை]]யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.


புதிய தலைமுறை தொலைக்காட்சி [[ஆகத்து 24]], [[2011]] அன்று தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|சிறீ இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் எசு. ஆர். எம். குழுமம் தனது "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவின் கீழ் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009இல் [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை இதழை]] வெளிக்கொணர்ந்தது. [[உயர் வரையறை தொலைக்காட்சி|உயர் வரையறை]] நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி, தேசியப் பார்வையில் உலகத்தர தொழினுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும் வகையில் நடுநிலையான செய்திகளைத் தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp? section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today] 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24</ref>
புதிய தலைமுறை தொலைக்காட்சி [[ஆகத்து 24]], [[2011]] அன்று தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|சிறீ இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் Pachamuthu எசு. ஆர். எம். குழுமம் தனது "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவின் கீழ் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009இல் [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை இதழை]] வெளிக்கொணர்ந்தது. [[உயர் வரையறை தொலைக்காட்சி|உயர் வரையறை]] நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி, தேசியப் பார்வையில் உலகத்தர தொழினுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும் வகையில் நடுநிலையான செய்திகளைத் தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp? section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today] 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24</ref>


==முக்கிய நிகழ்ச்சிகள்==
==முக்கிய நிகழ்ச்சிகள்==

21:13, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

புதிய தலைமுறை (தொலைக்காட்சி)
உண்மை உடனுக்குடன்
ஒளிபரப்பு தொடக்கம் 24 ஆகத்து 2011
உரிமையாளர் எசு. ஆர். எம். குழுமம்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் www.puthiyathalaimurai.tv

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, திரு வி. க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆகத்து 24, 2011 அன்று தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. சிறீ இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தை நடத்தும் Pachamuthu எசு. ஆர். எம். குழுமம் தனது "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவின் கீழ் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009இல் புதிய தலைமுறை இதழை வெளிக்கொணர்ந்தது. உயர் வரையறை நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி, தேசியப் பார்வையில் உலகத்தர தொழினுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும் வகையில் நடுநிலையான செய்திகளைத் தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]

முக்கிய நிகழ்ச்சிகள்

  • இன்றைய தினம்
  • புது புது அர்த்தங்கள்
  • ஆயுதம் செய்வோம்
  • கேம்பஸ் காம்பஸ்
  • நன்பேன்டா
  • கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
  • ரௌத்திரம் பழகு
  • சினிமா 360
  • நேர்பட பேசு
  • விடை தேடும் விவாதங்கள்
  • களம் இறங்கியவர்கள்

மேற்கோள்கள்

  1. section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24

வெளி இணைப்புகள்