கனவுருப்புனைவு இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.2) (தானியங்கி இணைப்பு: fi:Fantasiakirjallisuus, la:Litterae phantasticae
சி (தானியங்கிமாற்றல்: ar:أدب فانتازي)
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: fi:Fantasiakirjallisuus, la:Litterae phantasticae)
[[ஹோமர்|ஹோமரின்]] [[கிரேக்கம்|கிரேக்க]] தொன்ம காவியம் [[ஒடிசி (இலக்கியம்)|ஒடிசி]] கனவுருப்புனைவிற்கான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] தான் கனவுருப்புனைவு தனிப்பாணியாக உருவானது. [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] மத்தியில் [[ஜெ. ஆர். ஆர். டோல்கீன்|ஜே. ஆர். ஆர். டோல்கீனின்]] [[த லோட் ஒவ் த ரிங்ஸ்|த லார்ட் ஆப் த ரிங்ஸ்]] புத்தகங்கள் வெளியான பிறகு கனவுருப்புனைவு பாணி இலக்கிய உலகின் மைய நீரொட்டத்துக்கு வந்தது. 1990களில் [[ராபர்ட் ஜோர்டான்]], [[ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்]], [[ஜே. கே. ரௌலிங்]], [[நீல் கெய்மென்]] பொன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கனவுருப்புனைவு பாணிக்கு வெகுஜன ஆதரவைப் பெற்றுத்தந்தன. தற்போது பல கனவுருப்புனைவுகளை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கும் வழக்கமும் அதிகரித்துள்ளது.
 
 
[[பகுப்பு:கனவுருப்புனைவு]]
 
[[ar:أدب فانتازي]]
[[en:Fantasy literature]]
[[es:Literatura fantástica]]
[[fi:Fantasiakirjallisuus]]
[[fr:Fantasy dans la littérature]]
[[ko:판타지 소설]]
[[la:Litterae phantasticae]]
[[lv:Fantāzijas literatūra]]
[[no:Fantastisk litteratur]]
[[tr:Fantezi edebiyatı]]
[[zh:奇幻文學]]
 
[[பகுப்பு:கனவுருப்புனைவு]]
18,229

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1193821" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி