பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
[[நீர்|நீரானது]] வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) நிலையிலிருந்து [[திண்மம்|திண்ம]] நிலைக்கு [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் நிண்மப் பொருளே '''பனிக்கட்டி''' ஆகும். இது [[ஒளி]] ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனிக்கட்டியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள [[வளிமம்|வளிமத்தின்]] அளவிலேயும் தங்கியிருக்கும். [[மண்]] போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.
[[நீர்|நீரானது]] வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) நிலையிலிருந்து [[திண்மம்|திண்ம]] நிலைக்கு [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் நிண்மப் பொருளே '''பனிக்கட்டி''' ஆகும். இது [[ஒளி]] ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனிக்கட்டியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள [[வளிமம்|வளிமத்தின்]] அளவிலேயும் தங்கியிருக்கும். [[மண்]] போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.


பனிக்கட்டியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து [[வளிமண்டலம்|வளிமண்டலத்தினூடாக]] விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் '''[[பனித்தூவி]]''' எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது '''[[ஆலங்கட்டி மழை]]''' எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் ஈட்டு போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை '''[[பனி ஈட்டி]]''' (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனிக்கட்டிகள் சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை '''[[பனியாறு]]''' என்பர். [[கடல்]] நீரானது [[உப்பு|உப்பை]]க் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை, அண்ணளவாக -1.8 °C (28.8 °F) ஐ அடையும்போது உறைந்து '''[[கடல் பனிக்கட்டி]]யாக''' (a ice) மாறும். [[நீராவி]]யானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனிக்கட்டியாக உறைந்து [[உறைபனி]] (Frost) என அழைக்கப்படும். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் Ice cap எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் ice sheet எனவும் அழைக்கப்படும்.
பனிக்கட்டியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து [[வளிமண்டலம்|வளிமண்டலத்தினூடாக]] விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் '''[[பனித்தூவி]]''' எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது '''[[ஆலங்கட்டி மழை]]''' எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் ஈட்டு போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை '''[[பனி ஈட்டி]]''' (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனிக்கட்டிகள் சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை '''[[பனியாறு]]''' என்பர். [[கடல்]] நீரானது [[உப்பு|உப்பை]]க் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை, அண்ணளவாக -1.8 °C (28.8 °F) ஐ அடையும்போது உறைந்து '''[[கடல் பனிக்கட்டி]]யாக''' (a ice) மாறும். [[நீராவி]]யானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனிக்கட்டியாக உறைந்து [[உறைபனி]] (Frost) என அழைக்கப்படும். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் [[பனிப்படுக்கை]] (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் [[பனிப்படுக்கை]] (Ice sheet) எனவும் அழைக்கப்படும் <ref name=DougBenn>{{cite book
| last = Benn
| first = Douglk
| authorlink =
| coauthors = David Evans
| title = Glaciers and Glaciation
| year = 1998
| publisher = Arnold
| location = London
| isbn = 0-340-58431-9
| unused_data = ISBN status = May be invalid - please double check
}}</ref><ref name=Bennett>{{cite book
| last = Bennett
| first = Matthew
| authorlink =
| coauthors = Neil Glasser
| title = Glacial Geology: Ice Sheets and Landforms
| year = 1996
| publisher = John Wiley and Sons Ltd.
| location = Chichester, England
| isbn = 0-471-96345-3
| unused_data = ISBN status = May be invalid - please double check
}}</ref><ref name="GreveBlatter2009">{{cite book
| author=Greve, R.; Blatter, H.
| year=2009
| title=Dynamics of Ice Sheets and Glaciers
| publisher=Springer
| doi=10.1007/978-3-642-03415-2
| isbn=978-3-642-03414-5}}</ref>.



14:54, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

பனிக்கட்டி

நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் நிண்மப் பொருளே பனிக்கட்டி ஆகும். இது ஒளி ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனிக்கட்டியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள வளிமத்தின் அளவிலேயும் தங்கியிருக்கும். மண் போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.

பனிக்கட்டியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து வளிமண்டலத்தினூடாக விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் பனித்தூவி எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது ஆலங்கட்டி மழை எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் ஈட்டு போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை பனி ஈட்டி (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனிக்கட்டிகள் சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை பனியாறு என்பர். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை, அண்ணளவாக -1.8 °C (28.8 °F) ஐ அடையும்போது உறைந்து கடல் பனிக்கட்டியாக (a ice) மாறும். நீராவியானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனிக்கட்டியாக உறைந்து உறைபனி (Frost) என அழைக்கப்படும். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் பனிப்படுக்கை (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் பனிப்படுக்கை (Ice sheet) எனவும் அழைக்கப்படும் [1][2][3].

  1. Benn, Douglk; David Evans (1998). Glaciers and Glaciation. London: Arnold. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-340-58431-9. 
  2. Bennett, Matthew; Neil Glasser (1996). Glacial Geology: Ice Sheets and Landforms. Chichester, England: John Wiley and Sons Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-96345-3. 
  3. Greve, R.; Blatter, H. (2009). Dynamics of Ice Sheets and Glaciers. Springer. doi:10.1007/978-3-642-03415-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-03414-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி&oldid=1191314" இலிருந்து மீள்விக்கப்பட்டது