"பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[கோவில்வயல்]], [[இயக்கச்சி]], [[முகாவில்]], [[மாசார்]], [[சோரன்பற்று]], [[தர்மகேணி]], [[புலோப்பளை]], [[முல்லையடி]], [[தம்பகாமம்]], [[பளை]], [[அல்லிப்பளை]], [[கச்சார்வேலி]], [[அரசங்கேணி]], [[இத்தாவில்]], [[முகமாலை]], [[வேம்பொடுகேணி]], [[கிளாலி]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு, தெற்கு எல்லைகளில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டமும்]], கிழக்கில் நீரேரியும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.
 
*[[கோவில்வயல்]]
* [[இயக்கச்சி]]
* [[முகாவில்]]
* [[மாசார்]]
* [[சோரன்பற்று]]
* [[தர்மகேணி]]
* [[புலோப்பளை]]
* [[முல்லையடி]]
* [[தம்பகாமம்]]
* [[பளை]]
* [[அல்லிப்பளை]]
* [[கச்சார்வேலி]]
* [[அரசங்கேணி]]
* [[இத்தாவில்]]
* [[முகமாலை]]
* [[வேம்பொடுகேணி]]
* [[கிளாலி]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு, தெற்கு எல்லைகளில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டமும்]], கிழக்கில் நீரேரியும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.
 
 
3,259

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1188818" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி