44,320
தொகுப்புகள்
சி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: pnb:مینڈارن چینی) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Паўночнакітайская мова; மேலோட்டமான மாற்றங்கள்) |
||
'''மாண்டரின்''' என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய [[சீனம்|சீன]] வட்டார வழக்கு மொழிகளை கூட்டாக குறிக்கும். மாண்டரின், [[சீன திபேத்திய மொழிக் குடும்பம்|சீன திபெத்திய மொழிக் குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். [[சீனா]], [[ஹாங்காங்]], [[தாய்வான்]]. [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.<ref>சுரா இயர்புக், 2012</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== இவற்றையும் பார்க்க ==
* [[சீன மொழி]]
[[ast:Chinu]]
[[bar:Houkinäsisch]]
[[be:Паўночнакітайская мова]]
[[bg:Мандарин]]
[[ca:Mandarí]]
|