"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,940 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வரலாற்றுச் சுருக்கம்: தானியங்கி:clean up)
{{cleanup}}
{{Infobox Mandir
| name = திருக்கேதீச்சரம்
| image =
| image_alt =
| caption =
| pushpin_map = Sri Lanka
| map_caption = Location in Sri Lanka
| map_size = 250
| latd = 8 | latm = 54 | lats = 53 | latNS = N
| longd = 79 | longm = 57 | longs = 22 | longEW = E
| coordinates_region = LK
| coordinates_display= title
| other_names =
| proper_name = Tirukkētīsvaram
| devanagari =
| sanskrit_translit =
| tamil = திருக்கேதீஸ்வரம்
| marathi =
| bengali =
| country = [[இலங்கை]]
| province = [[வடமாகாணம், இலங்கை|வடக்கு]]
| district = [[மன்னார் மாவட்டம்|மன்னார்]]
| locale = மாந்தை
| elevation_m =
| primary_deity = [[சிவன்]]
| important_festivals=
| architecture = [[திராவிடக் கட்டடக்கலை]] ([[கோவில்]])
| number_of_temples =
| number_of_monuments=
| inscriptions =
| date_built = அறியப்படவில்லை; மிகமுந்தைய குறிப்பு கி.மு.6ம் நூற்றாண்டு,<ref name="paulEPeiris">Dr.Paul E.Pieris declared in 1917, at a meeting of the Royal Asiatic Society (Ceylon Branch), there was in Lanka five recognized ‘Eeswararns’ of [[Shiva|Siva]], which claimed and received adoration of all India. These were [[Tiruketheeswaram]] near Mahathitha, [[Munneswaram (village)|Munneswaram]], [[Thondeswaram]], [[Tirukoneswaram]] and [[Naguleswaram]]. ''Royal Asiatic Society (Ceylon Branch)''</ref> latest reconstruction 1903 AD
| creator = அறியப்படவில்லை
| website =
}}
 
[[File:ஈழத்து திருக்கேதீஸ்வர ஆலய கோபுரம் (மன்னார்).jpg|right|thumb|300px|திருக்கெதீச்சரம் கோபுரம்]]
'''திருக்கேதீச்சரம்''' அல்லது '''திருக்கேதீசுவரம்''' [[இலங்கை]]யின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு [[சிவன்]] [[கோயில்|கோயிலாகும்]]. இது [[மன்னார்]] மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[மாதோட்டம்|மாதோட்ட]]த்தில் அமைந்துள்ளது. [[நாயன்மார்]]களின் [[தேவாரம்|தேவார]]ப் பாடல் பெற்ற இரண்டு [[இலங்கை]]த் தலங்களில் இதுவும் ஒன்றாகும். [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரும்]] இத்தலத்தின் மீது [[பதிகம்]] பாடியுள்ளார்கள்.
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1185338" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி