பைசாந்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: ckb:ئیمپڕاتۆرێتیی بێزەنتی
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:बीज़ान्टिन सल्तनत
வரிசை 120: வரிசை 120:
[[gl:Imperio Bizantino]]
[[gl:Imperio Bizantino]]
[[he:האימפריה הביזנטית]]
[[he:האימפריה הביזנטית]]
[[hi:बीज़ान्टिन सल्तनत]]
[[hi:बाईज़ण्टाइन साम्राज्य]]
[[hif:Byzantine Samrajya]]
[[hif:Byzantine Samrajya]]
[[hr:Bizant]]
[[hr:Bizant]]

18:34, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

ரோமப் பேரரசு
Βασιλεία Ῥωμαίων
Vasileía Romaíon
330–1453
கொடி of பைசாந்தியப் பேரரசு
முன்னாள் பேரரசின் சின்னம்[2]
பேரரசின் சின்னம்[1] of பைசாந்தியப் பேரரசு
பேரரசின் சின்னம்[1]
கிபி 550 இல் பைசாந்தியப் பேரரசின் நிலப்பகுதி. முதலாம் ஜஸ்டீனியனின் காலத்தில் கைப்பற்றப்பட்ட பகுதி ஊதா நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
கிபி 550 இல் பைசாந்தியப் பேரரசின் நிலப்பகுதி. முதலாம் ஜஸ்டீனியனின் காலத்தில் கைப்பற்றப்பட்ட பகுதி ஊதா நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
நிலைபேரரசு
தலைநகரம்கொன்சுதாந்தினோபில்¹
சமயம்
கிழக்கு (கிரேக்க) மரபுவழி கிறிஸ்தவம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசன் 
• 306–337
முதலாம் கொன்ஸ்டண்டைன்
• 1449–1453
பதினோராம் கொன்ஸ்டண்டைன்
வரலாற்று சகாப்தம்நடுப்பகுதி
மே 11 330
• East-West Schism
1054
1204
• கொன்ஸ்டண்டீனொபோல் மீளக் கைப்பற்றப்படல்
1261
• கொன்சுதாந்தினோபில் வீழ்ச்சி
மே 29 1453
மக்கள் தொகை
• 4ம் நூற்றாண்டு³
34000000
• 8ம் நூற்றாண்டு
7000000
• 11ம் நூற்றாண்டு³
18000000
• 12ம் நூற்றாண்டு³
12000000
• 13ம் நூற்றாண்டு
3000000
நாணயம்சொலிடஸ், ஹைப்பர்பைரோன்
முந்தையது
ரோமப் பேரரசு
}
¹ கொன்சுதாந்தினோபில் (330–1204, 1261–1453). நைசியா பேரரசின் தலைநகர், நைசியா (தற்போது ஈஸ்மித், துருக்கி]])யில் இருந்தது.
² Establishment date traditionally considered to be the re-founding of Constantinople as a capital of the Roman Empire although other dates are often used
³ See this table of population figures provided by the History Department of Tulane University. The numbers are based on estimates made by J.C. Russell in "Late Ancient and Medieval Population," published in the Transactions of the American Philosophical Society (1958), ASIN B000IU7OZQ.

பைசாந்தியப் பேரரசு (Byzantine Empire) என்பது, மத்திய காலத்தில், இன்று இஸ்தான்புல் என்று அழைக்கப்படும், கொன்சுதாந்தினோபிலைத் தலைநகரமாகக் கொண்டு விளங்கிய பேரரசைக் குறிக்கப் பயன்படுகின்றது. அங்கு கிரேக்க மொழி பேசப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பெயர் வழங்கி வருகின்றது. இது பொதுவாக மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு முந்திய காலத்தைக் குறிக்கிறது. இது கிழக்கு ரோமப் பேரரசு என அழைக்கப்படுவதும் உண்டு. அங்கு வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, இது ரோமப் பேரரசின் ஒரு தொடர்ச்சியாகவே கருதப்பட்டது. அதன் பேரரசர்களும், ரோமப் பேரரசர்களின் தொடர்ச்சியான மரபுவழியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

மேற்கோள்கள்

  1. Corvisier, Andre (1994). A Dictionary of Military History and the Art of War. Blackwell Publishing. 
  2. Neubecker, Ottfried (1977). Le grand livre de l’héraldique. Elsevier Séquoïa: Brussels. 

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசாந்தியப்_பேரரசு&oldid=1184921" இலிருந்து மீள்விக்கப்பட்டது