ஜோசப் ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: war:Joseph Stalin
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: uz:Iosif Stalin
வரிசை 165: வரிசை 165:
[[uk:Сталін Йосип Віссаріонович]]
[[uk:Сталін Йосип Віссаріонович]]
[[ur:جوزف استالن]]
[[ur:جوزف استالن]]
[[uz:Iosif Stalin]]
[[vi:Iosif Vissarionovich Stalin]]
[[vi:Iosif Vissarionovich Stalin]]
[[war:Joseph Stalin]]
[[war:Joseph Stalin]]

11:49, 7 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

ஜோசப் ஸ்டாலின்
சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953
முன்னையவர்பதவி அறிமுகப்படுத்தவில்லை
பின்னவர்ஜார்ஜி மெலங்கோவ்
(பிரிமியர்) ரஷ்ய மக்கள் சபைத் தலைவர்
பதவியில்
மே 6, 1941 – மார்ச் 19, 1946
முன்னையவர்வியாசெஸ்லேவ் மலடோவ்
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவர்
- USSR,(பிரிமியர்)
பதவியில்
மார்ச் 19, 1946 – மார்ச் 5, 1953
முன்னையவர்பதவி அறிமுகப்படுத்தவில்லை
பின்னவர்ஜார்ஜி மலன்கோவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1878-12-18)திசம்பர் 18, 1878
ரஷ்யப் பேரரசின் டிப்லிஸ் ஆளுமைக்குட்பட்ட கோரி,
(தற்பொழுது) ஜார்ஜியா
இறப்புமார்ச்சு 5, 1953(1953-03-05) (அகவை 74)
மாஸ்கோ, Russian SFSR, சோவியத் ஒன்றியம்
தேசியம்ஜார்ஜியன்
அரசியல் கட்சிசோவியத் ஒன்றியப்
பொதுவுடைமைக் கட்சி

ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (Iosif Vissarionovich Stalin, இரசிய மொழி: Иосиф Виссарионович Сталин, 18 டிசம்பர், 1878- மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாக கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஸ்டாலின்&oldid=1184058" இலிருந்து மீள்விக்கப்பட்டது