"ஆபிரகாம் லிங்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
124 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[1863]] இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் ( Gettysburg speech )"விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம்,மக்களுடைய அரசாங்கம் ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது." எனக் குறிப்பிட்டார்.
 
{{cquote| "மக்களால், மக்களுக்காக மக்களே நடத்தப்படுவதே மக்களாட்சி" }}
 
என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற [[மக்களாட்சி]] குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.
 
[[1864]] ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (rober lee )வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (genral grant )முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.
 
== இறப்பு ==
[[1865]] ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 14]] ந்தேதி பெரிய வெள்ளிக்கிழமையன்றுவெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கஸன்கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத்(john wilkes booth) என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.<ref>http://www.ewow.lk/index.php?option=com_k2&view=item&id=224:historian_lincon&Itemid=167</ref> பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன.தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சி கரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.
 
== மத மற்றும் தத்துவ நம்பிக்கைகள்==
 
== வரலாற்றுப் புகழ்==
அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகள் கணக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். அதில் முதலாவதாகவும் பலதடவைகள் வந்துள்ளார். 2004 மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் பொது, லிங்கனை பல வரலாற்று ஆய்வாளர்கள் முதலாவது சிறந்த ஜனாதிபதியாக வரிசைப்படுத்தும் அதே வேளை அநேகமான சட்ட வல்லுனர்கள் அவரை [[ஜோர்ஜ்ஜார்ஜ் வாஷிங்டன்|வாஷிங்டனுக்கு]] அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த ஜனாதிபதியாக வரிசைப்படுத்துகின்றனர் என அறியப்பட்டுள்ளது.
 
லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் 'ஒரு தேசியதேசியத் தியாகி' என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்க போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார் .
 
== நினைவகங்கள்==
அமெரிக்காவில் லிங்கனது ஞாபகார்த்தமாகநினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக [[நெப்ராஸ்கா|நேபெரேஸ்கா]] மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு [[வாசிங்டன், டி. சி.]]யில் [[1868]] ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .
 
==கோப்பகம்==
15,070

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1180026" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி