"ஆபிரகாம் லிங்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== நினைவகங்கள்==
அமெரிக்காவில் லிங்கனது ஞாபகார்த்தமாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக [[நெப்ராஸ்கா|நேபெரேஸ்கா]] மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு [[வாசிங்டன், டி. சி.]]யில் [[1868]] ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .
 
==கோப்பகம்==
3,406

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1179908" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி