அயர்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,364 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:Ireland-Capitals.png|thumb|left|270px|அயர்லாந்து தீவின் வரைபடம்]]
 
அயர்லாந்துத் தீவு ஐரோப்பாவின் வட மேற்கே, அகலாங்குகள் 51° மற்றும் 56° N இடையேயும், நெட்டாங்குகள் 11° மற்றும் 5° W இடையேயும் அமைந்துள்ளது. இது அதன் பக்கத்திலுள்ள பெரிய பிரித்தானியத் தீவுகளிலிருந்து ஐரியக் கடலாலும், அதன் ஒடுங்கிய புள்ளியில் {{convert|23|km}}<ref>{{Cite book |title=Across the waters |last1=Ritchie |first1=Heather |last2=Ellis |first2=Geraint |year=2009 |url=http://assets.wwf.org.uk/downloads/atw_north_channel.pdf}}</ref> அகலமுள்ள வடக்குக் கால்வாயாலும் பிரிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்தின் மேற்கே வட அத்திலாந்திக் கடலும், தெற்கே, செல்டிக் கடலும் எல்லைகளாக உள்ளன. செல்டிக் கடல் பிரான்சின் பிரிட்டனிக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ளது. அயர்லாந்து, பெரிய பிரித்தானியா மற்றும் அதனோடிணைந்த தீவுகள் ஒன்றாக பிரித்தானியத் தீவுகள் என் அழைக்கப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
3,746

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1178541" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி