அயர்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,296 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: nds-nl:Ierlaand (eilaand))
No edit summary
|}}
 
'''அயர்லாந்து''' [[ஐரோப்பா]]க் கண்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ளவடமேற்குப்பகுதியிலுள்ள ஒரு [[தீவு]] ஆகும். இதன் [[மேற்கு]]ப் பகுதியில் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும். இதன் கிழக்கே பிரித்தானியாவின் பெரியதீவு உள்ளது. இவையிரண்டும் ஐரியக் கடலால் பிரிக்கப்பட்டுள்ளன.
 
== புவியியல் ==
[[படிமம்:Ireland-Capitals.png|thumb|left|270px|அயர்லாந்து தீவின் வரைபடம்]]
 
அயர்லாந்து தீவு இரண்டு வெவ்வேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:
 
அரசியல் ரீதியாக அயர்லாந்து தீவு இரண்டு வெவ்வேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:
 
* '''[[அயர்லாந்து குடியரசு]]''' (''அயர்லாந்து'' இதன் சட்டப் பெயர்<ref>
[http://www.irishstatutebook.ie/ZZA22Y1948S2.html Article 2], The Republic of Ireland Act, 1948, Government of Ireland</ref>), விடுதலை பெற்ற ஒரு தனி நாடு. இதன் தலைநகர் [[டப்ளின்]].
 
 
* '''[[வட அயர்லாந்து]]''', இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பிரிவு. இதன் தலைநகர் [[பெல்பாஸ்ட்]].
 
தீவின் 5/6 பங்கில் அயர்லாந்துக் குடியரசு அமைந்துள்ளது. தீவின் வடகிழக்கே வட அயர்லாந்து அமைந்துள்ளது. அயர்லாந்தின் மக்கள் தொகை 6.4 மில்லியன். இதில் அயர்லாந்துக் குடியரசில் 4.6 மில்லியன் பேரும், வட அயர்லாந்தில் 1.8 மில்லியன் பேரும் உள்ளனர்.
 
சார்பளவில் உயரங் குறைந்த மலைகள் மத்தியிலுள்ள சமதரையைச் சூழக் காணப்படுகின்றன. அத்துடன் சில பயணிக்கத்தக்க ஆறுகளும் காணப்படுகின்றன.
 
== புவியியல் ==
[[படிமம்:Ireland-Capitals.png|thumb|left|270px|அயர்லாந்து தீவின் வரைபடம்]]
 
== மேற்கோள்கள் ==
3,746

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1178516" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி