கிராமப்புற குடிசைத் தொழில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "கைத்தொழில்கள்"; Quick-adding category "கைத்தொழில்" (using HotCat)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 28: வரிசை 28:
[[பகுப்பு:தொழிற்துறை]]
[[பகுப்பு:தொழிற்துறை]]
[[பகுப்பு:கைத்தொழில்]]
[[பகுப்பு:கைத்தொழில்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]

08:22, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவில் இருக்கும் கதர் கிராமத் தொழில் இணையம் மற்றும் கதர் கிராமத் தொழில் மையமும் கடந்த 50 ஆண்டுகளாக கிராமப்புறத் தொழில் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகின்றன. இக்கதர் கிராமத் தொழில் இணையத்துடன் இணைந்து தேசிய வங்கி 38 கதர் மற்றும் மிகச் சிறிய அளவிலான தொழில்களைக் கண்டறிந்து அத்திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

தேசிய வங்கிகள் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் 22 சிறு மற்றும் கிராமப்புற குடிசைத் தொழில்களை அடையாளம் கண்டுள்ளன. அவை

  1. கைவினைப் பொருட்கள்
  2. கிராமக் கைத்தொழில்கள்
  3. தோல் பொருட்கள்
  4. மட்பாண்டம் தயாரித்தல்
  5. காகிதப் பொருட்கள்
  6. அச்சுக்கலை மற்றும் புத்தகம் கட்டுதல்
  7. கண்ணாடித் தொழில்
  8. இரப்பர் பொருட்கள் தயாரித்தல்
  9. கட்டிடக் கட்டுமானப் பொருட்கள்
  10. இரசாயணப் பொருட்கள் மற்றும் அவற்றின் கலவைப் பொருட்கள் தயாரித்தல்
  11. நெகிழிப் பொருட்கள்’
  12. பொதுப் பொறியியல் பொருட்கள்
  13. வாகன மற்றும் மின் அணுக்கருவிகள்
  14. விளையாட்டுப் பொருட்கள்
  15. எழுது பொருட்கள்
  16. விவசாயம் சார்ந்த தொழில்கள்
  17. தையற்கலை மற்றும் ஆயத்த ஆடைகள்
  18. பட்டுப்பூச்சி வளர்ப்பு
  19. கைத்தறி மற்றும் விசைத்தறி
  20. நார் பொருட்கள்
  21. காடு, மலை வளம் சார்ந்த தொழில்கள்
  22. இவை அல்லாத பிற தொழில்கள்