சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: hif:Sculpture, wo:Yatt, zh-min-nan:Tiau-khek
சி →‎சிற்ப வகைகள்: bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 4: வரிசை 4:
== சிற்ப வகைகள் ==
== சிற்ப வகைகள் ==
சில பொதுவான சிற்ப வகைகள்:
சில பொதுவான சிற்ப வகைகள்:
* தனிச் சிற்பம்: அடியைத் தவிர ஏனைய பகுதிகள் வெளியால் சூழப்பட்ட ஒரு சிற்பம். இது நாற்புறமும் இருந்து பார்ப்பதற்கானது.
* தனிச் சிற்பம்: அடியைத் தவிர ஏனைய பகுதிகள் வெளியால் சூழப்பட்ட ஒரு சிற்பம். இது நாற்புறமும் இருந்து பார்ப்பதற்கானது.
* [[அணிகலன்]]கள்
* [[அணிகலன்]]கள்
* [[புடைப்புச் சிற்பம்]]: பின்னணியுடன் இணைந்திருக்கும் சிற்பம்.
* [[புடைப்புச் சிற்பம்]]: பின்னணியுடன் இணைந்திருக்கும் சிற்பம்.
* குறிப்பிட்ட இடம் சார்ந்த சிற்பங்கள்
* குறிப்பிட்ட இடம் சார்ந்த சிற்பங்கள்
* [[இயங்கியல் சிற்பம்]]: இயக்கத்தோடு கூடிய சிற்பம்
* [[இயங்கியல் சிற்பம்]]: இயக்கத்தோடு கூடிய சிற்பம்
** ஊற்றுக்கள் (Fountain)
** ஊற்றுக்கள் (Fountain)
* [[சிலை]]: குறிப்பிட்ட பொருள், [[மனிதர்]], நிகழ்ச்சி, [[விலங்கு]] போன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.
* [[சிலை]]: குறிப்பிட்ட பொருள், [[மனிதர்]], நிகழ்ச்சி, [[விலங்கு]] போன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.
வரிசை 15: வரிசை 15:
[[பகுப்பு:சிற்பக்கலை]]
[[பகுப்பு:சிற்பக்கலை]]
[[பகுப்பு:உலோக வேலை]]
[[பகுப்பு:உலோக வேலை]]
[[பகுப்பு:AFTv5Test‎]]


[[an:Escultura]]
[[an:Escultura]]

08:16, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

மைக்கலாஞ்சலோ, "பியேட்டா", 1499.

சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஒட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார்.

சிற்ப வகைகள்

சில பொதுவான சிற்ப வகைகள்:

  • தனிச் சிற்பம்: அடியைத் தவிர ஏனைய பகுதிகள் வெளியால் சூழப்பட்ட ஒரு சிற்பம். இது நாற்புறமும் இருந்து பார்ப்பதற்கானது.
  • அணிகலன்கள்
  • புடைப்புச் சிற்பம்: பின்னணியுடன் இணைந்திருக்கும் சிற்பம்.
  • குறிப்பிட்ட இடம் சார்ந்த சிற்பங்கள்
  • இயங்கியல் சிற்பம்: இயக்கத்தோடு கூடிய சிற்பம்
    • ஊற்றுக்கள் (Fountain)
  • சிலை: குறிப்பிட்ட பொருள், மனிதர், நிகழ்ச்சி, விலங்கு போன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.
  • அடுக்கற்கலை: பொருட்களை ஒன்றன்மீது ஒன்று அடுக்கிச் செய்யப்படும் ஒரு வகைச் சிற்பம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்பம்&oldid=1175935" இலிருந்து மீள்விக்கப்பட்டது