"ஐரோ வலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
(வார்ப்புரு சேர்க்கப்பட்டுள்ளது)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
 
2. '''அரசின் நிதி நிலைமை'''
:அ. '''ஆண்டுப் பற்றாக்குறை''' : ஒரு நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
:ஆ. '''அரசின் கடன் சுமை''': ஒரு நாட்டின் கடன் சுமை [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
 
ஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எசுட்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா [[2011]]ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.
 
[[டென்மார்க்]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக [[பொதுக்கருத்து தேர்தல்]] நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். [[சர்வதேச பொருளாதார மந்தநிலை|2008 பொருளியல் நெருக்கடி]] பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், [[போலந்து]], [[லாட்வியா]] ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட [[ஐசுலாந்து|ஐசுலாந்து]] மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.
 
 
== நிருவாகம் ==
[[பகுப்பு:அனைத்துலக அமைப்புகள்]]
[[பகுப்பு:நாணய முறை]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ar:منطقة اليورو]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174420" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி