"இயற்கை எரிவளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen claenup
சி (தானியங்கி இணைப்பு: kk:Табиғи газ)
சி (bot adding hidden cat AFTv5Test & gen claenup)
[[படிமம்:Natural_gas_production_worldNatural gas production world.PNG|thumb|right|350px|உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவளி திரட்டலின் அளவுகள்]]
[[படிமம்:KarteErdgasWeltproduktion.png|thumb|right|350px|மொத்த இயற்கை எரிவளி அளவில் 84%ஐத் திரட்டும் 14 நாடுகள்]]
[[படிமம்:Cooking_with_gasCooking with gas.jpg|thumb|right|250px|இயற்கை எரிவளி அடுப்பில் நீலமாக எரியும் இயற்கை வளி]]
[[படிமம்:WMATA_3006WMATA 3006.jpg|thumb|right|250px|இயற்கை எரிவளியால் ஓடும் [[பேருந்து]] ]]
[[படிமம்:NaturalGasProcessingPlant.jpg|thumb|right|A natural gas processing plant]]
'''இயற்கை எரிவளி''' அல்லது '''இயற்கை எரிவாயு''' என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு [[புதைபடிவ எரிபொருள்]]. இதனை '''மண்வளி''' என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல [[நீரியக்கரிமம்|நீரியக்கரிமங்களின்]] கலவையாகக் கிடைக்கும் ஒரு [[வளிமம்|வளி]]. பெரும்பான்மையாக [[மெத்தேன்]] வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான [[எத்தேன்]], [[புரொப்பேன்]], [[பியூட்டேன்]], [[பென்ட்டேன்]] ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்).
எரிவளி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது உருசியாவாகும். அது தவிர, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவையும் அதிக அளவில் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்கின்றன.
 
உலகிலேயே அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கும் இடம் [[கத்தார்]] நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ஆகும். <ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/5437.htm |title=Background note: Qatar |publisher=State.gov |date=2010-09-22 |accessdate=2011-02-06}}</ref>
 
== அலகு ==
 
=== போக்குவரத்துப் பயன்பாடு ===
[[அழுத்தப்பட்ட இயற்கை எரிவளி]]யைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம். <ref>{{cite web|url=http://www.iangv.org/tools-resources/statistics.html|title=Natural Gas Vehicle Statistics|publisher=International Association for Natural Gas Vehicles|date= |accessdate=2009-10-19}}</ref><ref name="GreenCar">{{cite web|url=http://www.greencarcongress.com/2009/10/forecast-17m-natural-gas-vehicles-worldwide-by-2015.html#more|title=Forecast: 17M Natural Gas Vehicles Worldwide by 2015|author=Pike Research|date=2009-10-19|publisher=[[Green Car Congress]]|accessdate=2009-10-19}}</ref>
 
=== தொழிலகப் பயன்பாடு ===
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:எரிபொருட்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Aardgas]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174359" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி