தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இன்று
No edit summary
வரிசை 7: வரிசை 7:
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார்.
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார்.
* "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது" என [[வித்வான் க. வெள்ளைவாரணன்]] தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற [[நூல்|நூலின்]] 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

* [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை]]ப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.

[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]

06:51, 27 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

தொன்மைக்(முந்தைய) காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது பழமொழி ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்தத காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன். எனவே, தொல்காப்பியன் எனப்பட்டான். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப் படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்காப்பியர்&oldid=1174236" இலிருந்து மீள்விக்கப்பட்டது