கொன்றுண்ணிப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: az:Yırtıcı quşlar
சி தானியங்கி இணைப்பு: scn:Furami
வரிசை 38: வரிசை 38:
[[pt:Ave de rapina]]
[[pt:Ave de rapina]]
[[ru:Хищные птицы]]
[[ru:Хищные птицы]]
[[scn:Furami]]
[[sr:Птица грабљивица]]
[[sr:Птица грабљивица]]
[[uk:Хижі птахи]]
[[uk:Хижі птахи]]

16:32, 23 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து

கொன்றுண்ணிப் பறவைகள் என்பன எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினத்தைக் குறிக்கும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான கழுகு, வல்லூறு,ஆந்தை போன்ற பறவைகள் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்றுண்ணிப்_பறவை&oldid=1171139" இலிருந்து மீள்விக்கப்பட்டது