அக்னி தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:


== உண்மையான கடவுளே அக்னி என்னும் வெப்ப சக்திதான்==
== உண்மையான கடவுளே அக்னி என்னும் வெப்ப சக்திதான்==
பேரண்டம் முழுவதும் அணுக்களின் சேர்க்கையால் ஆனது. அணுக்கள் அனைத்தும் துகள்களின் சேர்க்கையால் ஆனது. துகள்கள் அனைத்தும் வெப்ப சக்தியின் சேர்க்கையால் ஆனது. எனவே அனைத்திற்கும் அடிப்படை வெப்ப சக்தியாகிறது. இதனால் வெப்ப சக்தியே முதல் தோன்றியது.வெப்ப சக்தியே
பேரண்டம் முழுவதும் அணுக்களின் சேர்க்கையால் ஆனது.
அணுக்கள் அனைத்தும் துகள்களின் சேர்க்கையால் ஆனது.
துகள்கள் அனைத்தும் வெப்ப சக்தியின் சேர்க்கையால் ஆனது.
எனவே அனைத்திற்கும் அடிப்படை வெப்ப சக்தியாகிறது.
இதனால் வெப்ப சக்தியே முதல் தோன்றியது.
வெப்ப சக்தியே அனைத்துமானது.
அனைத்துமானது. வெப்ப சக்தியே அனைத்துள்ளும் இருப்பது.
வெப்ப சக்தியே அனைத்துள்ளும் இருப்பது.

ஸர்வம் வெப்ப சக்தி மயம். படைப்பதும் அதுவே! படைத்ததும் அதுவே!! மதவழி கடவுள் தன்மைகள் அனைத்தும் வெறும் மரபுவழி நம்பிக்கை மட்டுமே...வெப்ப சக்தியானது...தனித்து உருவானது...தன்னைத்தானே வளர்த்துக்கொண்டது... இப்பவும், இனியும் வளர்த்துக்கொள்வது... தனித்து இருப்பது... இயங்குவது... அனைத்திற்கும் மூலமானது... மூல விதையாயிருந்து துகளானது... அணுவானது...மூலக்கூறானது... வாயுத்தொகுப்பானது... திரவதொகுப்பானது... திடதொகுப்பானது... கோள்களானது... சூரிய குடும்பமானது... அண்டமானது... பேரண்டமானது... மொத்தத்தில் மறை நிலையில் இருந்து... இருந்து மறையும் நிலைக்கு வந்தது...
ஸர்வம் வெப்ப சக்தி மயம். படைப்பதும் அதுவே! படைத்ததும் அதுவே!!
மதவழி கடவுள் தன்மைகள் அனைத்தும் வெறும் மரபுவழி நம்பிக்கை மட்டுமே...

வெப்ப சக்தியானது...தனித்து உருவானது...தன்னைத்தானே வளர்த்துக்கொண்டது...
இப்பவும், இனியும் வளர்த்துக்கொள்வது...
தனித்து இருப்பது... இயங்குவது...
அனைத்திற்கும் மூலமானது...
மூல விதையாயிருந்து துகளானது... அணுவானது...மூலக்கூறானது...
வாயுத்தொகுப்பானது... திரவதொகுப்பானது... திடதொகுப்பானது...
கோள்களானது... சூரிய குடும்பமானது...
அண்டமானது... பேரண்டமானது...
மொத்தத்தில் மறை நிலையில் இருந்து...
இருந்து மறையும் நிலைக்கு வந்தது...
வெப்ப சக்தியான மரத்தில் நாமெல்லாம் உதிரும் இலைகள்...
வெப்ப சக்தியான மரத்தில் நாமெல்லாம் உதிரும் இலைகள்...
வெப்ப சக்தியான கடலில் கரையில் மோதி இறக்கும் அலைகள்...
வெப்ப சக்தியான கடலில் கரையில் மோதி இறக்கும் அலைகள்...

16:36, 21 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

அக்னி தேவன்
அதிபதிநெருப்பு
தேவநாகரிअग्नि
சமசுகிருதம்Agni
தமிழ் எழுத்து முறைஅக்னி
வகைதேவர்
துணைசுவாகா தேவி

அக்னி தேவன் இந்துக்களால் வணக்கப்படும் தெய்வம். இவர் தேவர்களின் புரோகிதராக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார். அக்னி தேவனுக்கு மூன்று உருவங்கள் உண்டு: நெருப்பு, மின்னல், சூரியன். சூரியனின் ஆற்றலாக அக்னி தேவன் விளங்குகிறார்.

இவர் வேதங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றார். நெருப்பின் அதிபதியான இவர் நெருப்பில் இடப்படும் நிவேதனங்களை ஏற்றுக்கொள்பவராக உள்ளார். வேள்விகளில் இடப்படும் நிவேதனங்களை மற்ற தெய்வங்களுக்கு அக்னி தேவனே எடுத்துச்செல்கிறார். அக்னி மற்ற தேவர்களைப் போல என்றும் இளமை உடையவராக கருதப்படுகிறார்.

இவர் தானாக பிறந்ததை குறிக்கும் வகையில், குச்சிகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கடைந்து நெருப்பை உருவாக்கும் அக்னிமத்தனம் சில இந்து சடங்குகளில் மேற்கொள்ளப்படுகிறது.

சித்தரிப்பு

அக்னி தேவன் பொதுவாக மற்ற தேவர்களை போல் சாதாரணமாக சித்தரிக்கப்பட்டாலும், அவருடைய உண்மையான உருவம் பின்வாறாக இருக்கிறது. அக்னிக்கு ஏழு கைகளும் இரண்டு தலைகளும், மூன்று கால்கள் கொண்டவராக உள்ளார். இவருடைய திருவாயிலிருந்து அவருடைய நாக்கு தீப்பிழம்பாக வெளி வருகிறது. இவருடைய வாகனம் ஆடு.[1] இவருடைய உடலில் இருந்து ஏழு வித ஒளிக்கிரணங்கள் உதிக்கிறது. அக்னியின் நிறம் சிவப்பாகும்.

உண்மையான கடவுளே அக்னி என்னும் வெப்ப சக்திதான்

பேரண்டம் முழுவதும் அணுக்களின் சேர்க்கையால் ஆனது. அணுக்கள் அனைத்தும் துகள்களின் சேர்க்கையால் ஆனது. துகள்கள் அனைத்தும் வெப்ப சக்தியின் சேர்க்கையால் ஆனது. எனவே அனைத்திற்கும் அடிப்படை வெப்ப சக்தியாகிறது.

இதனால் வெப்ப சக்தியே முதல் தோன்றியது. வெப்ப சக்தியே அனைத்துமானது. வெப்ப சக்தியே அனைத்துள்ளும் இருப்பது.

      ஸர்வம் வெப்ப சக்தி மயம்.     படைப்பதும் அதுவே! படைத்ததும் அதுவே!! 
      மதவழி கடவுள் தன்மைகள் அனைத்தும் வெறும் மரபுவழி நம்பிக்கை மட்டுமே...

வெப்ப சக்தியானது...தனித்து உருவானது...தன்னைத்தானே வளர்த்துக்கொண்டது... இப்பவும், இனியும் வளர்த்துக்கொள்வது... தனித்து இருப்பது... இயங்குவது... அனைத்திற்கும் மூலமானது... மூல விதையாயிருந்து துகளானது... அணுவானது...மூலக்கூறானது... வாயுத்தொகுப்பானது... திரவதொகுப்பானது... திடதொகுப்பானது... கோள்களானது... சூரிய குடும்பமானது... அண்டமானது... பேரண்டமானது... மொத்தத்தில் மறை நிலையில் இருந்து... இருந்து மறையும் நிலைக்கு வந்தது...

     வெப்ப சக்தியான மரத்தில் நாமெல்லாம் உதிரும் இலைகள்...
     வெப்ப சக்தியான கடலில் கரையில் மோதி இறக்கும் அலைகள்...
     வெப்ப சக்தியான உடலில் உருவாகி உயிர் வாழ்ந்து மறையும் செல்கள்...

எனவே நாம் ஒவ்வொருவரும் வெப்ப சக்தியான உண்மைக்கடவுளே!!!

வேதங்களில் அக்னி

ரிக் வேதத்தின் முதல் சுலோகம் அக்னியை குறித்தே உள்ளது. ரிக் வேதத்தின் அந்த சுலோகம் பின் வருமாறு

अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥

அக்னிம் ஈளே புரோஹிதம். யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம். ஹோதாரம் ரத்னதாதமம்

தேவர்களின் புரோகிதனும், நிவேதனங்களை தேவர்களுக்கு அளிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை நான் போற்றுகிறேன்

அக்னி மனிதர்களுக்கு தேவர்களுக்கும் இடையில் தூதுவராக கருதப்படுகிறார். ஏனெனில் இவரே யாக பொருட்களை மற்ற தேவர்களிடம் சேர்க்கின்றார். இவர் சடங்குகளை நடத்துபவராக குறிக்கபெறுகிறார். இவரோடு தொடர்புடைய வேத சடங்குகள் அக்னிசயனம் மற்றும் அக்னிஹோத்திரம் ஆகும்.

ரிக்வேதத்தில் பல இடங்களில் அக்னி நீரிலிருந்து எழுபவராகவும், நீரில் உறைபவராகவும் கூறப்படுகிறார். தன்ணீரிலிருந்து தீம்பிழம்பாக வெளிவரும் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றை இதை குறிப்பிடலாம் எனக் கருதப்படுகிறது.

ரிக் வேதத்தில் உள்ள 1028 சுலோகங்களில் இந்திரனுக்கு அடுத்து 218 சுலோகங்கள் அக்னியை குறித்து உள்ளன. இவரது துணையாக சுவாகா தேவி கருதப்படுகிறார்.

இவர் தென்கிழக்கு திசையின் திக்பாலராக(திசைக்காவலர்) கருதப்படுகிரார்.

பௌத்தத்தில் அக்னி

அக்னி தேவன் திபெத்தில் பௌத்தத்தில் தென்கிழக்கு திசையினை பாதுகாக்கும் லோகபாலராக கருதப்படுகிறார். பௌத்த ஹோம பூஜைகள் இவர் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

இவற்றையும் காண்க

References

  1. The Book of Hindu Imagery: Gods, Manifestations and Their Meaning By Eva Rudy Jansen p. 64
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_தேவன்&oldid=1169294" இலிருந்து மீள்விக்கப்பட்டது