புது யுக இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying ru:Музыка нью-эйдж to ru:Нью Эйдж (музыка); மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ru:Нью-эйдж (музыка)
வரிசை 30: வரிசை 30:
[[pt:New age]]
[[pt:New age]]
[[qu:New Age]]
[[qu:New Age]]
[[ru:Нью Эйдж (музыка)]]
[[ru:Нью-эйдж (музыка)]]
[[simple:New Age music]]
[[simple:New Age music]]
[[sr:Nju ejdž muzika]]
[[sr:Nju ejdž muzika]]

15:20, 16 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய ராச்சியத்தில் உள்ள புது யுகக் கடை

புது யுக இசை என்பது புது யுக நம்பிக்கையுடன் தொடர்புடைய இசை ஆகும். இந்த இசை மென்மையாக மனதை அமைதிப்படுத்துவதாக இருக்கும்.[1]பெரும்பாலும் இசைக் கருவிகளே பயன்படுத்தப்படும். வாய்ப்பாட்டு அரிதாகவே இருக்கும். ஸ்டீஃபன் ஹால்பர்ன் முதன் முதலில் இவ்வகை இசையை உருவாக்கினார். ஆனால் அவர் இசையை வெளியிட வெளியீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. எனவே அவர் புது யுகக் கடைகள் மூலம் அவற்றை விற்பனை செய்தார். யான்னி, கியாட்ரோ, என்யா மற்றும் ஜார்ஜ் வின்ஸ்டன் போன்றோர் குறிப்பிடத்தக்க புது யுக இசைக்கலைஞர்கள் ஆவர். ‌

மேற்கோள்கள்

  1. "New Age Music". Synthtopia. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_யுக_இசை&oldid=1165563" இலிருந்து மீள்விக்கப்பட்டது