அனத்தோலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: als:Kleinasien; மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tk:Anatoliýa
வரிசை 92: வரிசை 92:
[[sw:Anatolia]]
[[sw:Anatolia]]
[[th:อานาโตเลีย]]
[[th:อานาโตเลีย]]
[[tk:Anatoliýa]]
[[tl:Asya Menor]]
[[tl:Asya Menor]]
[[tr:Anadolu]]
[[tr:Anadolu]]

11:38, 16 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

இன்றைய துருக்கி நாட்டின் பெரும்பகுதி முற்காலத்தில் அனத்தோலியா என்று அழைக்கப்பட்டது. துருக்கியின் நில அமைப்பைக் காட்டும் படம்.

அனத்தோலியா என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு ஆசியாவில் தற்காலத்தில் துருக்கி என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியா, அதன் வடக்கே கருங்கடலும், வடகிழக்கே காக்கேசியமும், தென்கிழக்கே ஈரானிய மேட்டுநிலமும், தெற்கே நடுத்தரைக் கடலும் மேற்கே ஏகியன் கடலும் எல்லைகளாக கொண்டது. இவ்விடம் பல கலை பண்பாடுகளின் உறைவிடமாக வரலாற்றில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளது. அக்காடியன், அசிரியன், இட்டைட்டு (Hittite), இற்றோயன் (Trojan) அல்லது இட்ரோச்சன், பிரிகியன் (Phrygian), இலிடியன் (Lydian), கிரேக்கம், அக்கீமினிடு (Achaemenid), அர்மேனியன், உரோமன், பைசாண்டைன், அனத்தோலியன் செல்யூக்கு (Anatolian Seljuk), ஆட்டோமன் ஆகிய பண்பாடுகள் இவ்விடத்தில் வளர்ந்து மலர்ந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனத்தோலியா&oldid=1165430" இலிருந்து மீள்விக்கப்பட்டது