சியாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: az:Sietl
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: xmf:სიეთლი
வரிசை 177: வரிசை 177:
[[vo:Seattle]]
[[vo:Seattle]]
[[war:Seattle]]
[[war:Seattle]]
[[xmf:სიეთლი]]
[[yi:סיאטל]]
[[yi:סיאטל]]
[[yo:Seattle]]
[[yo:Seattle]]

15:47, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

சியாட்டில் நகரம்
நகரம்
சியாட்டில் நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் சியாட்டில் நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): பச்சைமணி நகரம்
கிங் மாவட்டம் மற்றும் வாஷிங்டன் மாநிலத்திலும் இருந்த இடம்
கிங் மாவட்டம் மற்றும் வாஷிங்டன் மாநிலத்திலும் இருந்த இடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வாஷிங்டன்
மாவட்டம்கிங்
குடியேறடிசம்பர் 2 1869
அரசு
 • வகைமாநகராட்சி தலைவர்–சபை
 • மாநகராட்சி தலைவர்கிரேக் நிக்கெல்ஸ் (D)
பரப்பளவு
 • நகரம்369.2 km2 (142.5 sq mi)
 • நிலம்217.2 km2 (83.87 sq mi)
 • நீர்152.0 km2 (58.67 sq mi)
 • Metro21,202 km2 (8,186 sq mi)
ஏற்றம்0–158 m (0–520 ft)
மக்கள்தொகை (ஜூலை 1 2006)[1][2]
 • நகரம்582,174
 • அடர்த்தி2,665/km2 (6,901/sq mi)
 • பெருநகர்3,263,497
நேர வலயம்PST (ஒசநே-8)
 • கோடை (பசேநே)PDT (ஒசநே-7)
தொலைபேசி குறியீடு206
FIPS code53-63000[3]
GNIS feature ID1512650[4]
விமான நிலையம்சியாட்டில்-டகோமா பன்னாட்டு விமான நிலையம்- SEA
இணையதளம்www.seattle.gov

சியாட்டில் அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தின் உள்ள ஒரு நகரம் ஆகும். கரையோரத் துறைமுக நகரமான இந்நகரம், ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். கிங் கவுண்டியின் தலைமை இடமான இது, கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 மைல்கள் (154 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது.


சியாட்டில் பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளாகவே மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது. எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர். தொடக்கத்தில் ஐரோப்பியரால் நியூ யார்க்-ஆல்க்கி அன்றும் டுவாம்ப் என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

வார்ப்புரு:Link FA

  1. "Population Estimates for Places over 100,000: 2000 – 2006". United States Census Bureau. 2007-06-28. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Population Estimates for the 100 Most Populous Metropolitan Statistical Areas" (PDF). United States Census Bureau. 2007-04-05. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  4. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாட்டில்&oldid=1164819" இலிருந்து மீள்விக்கப்பட்டது