அமலா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 12: வரிசை 12:
}}
}}


'''அமலா''' (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட [[நடிகை]] ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]],[[மலையாளம்]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
'''அமலா''' (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட [[நடிகை]] ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]], [[மலையாளம்]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


==வாழ்க்கை வரலாறு==
==வாழ்க்கை வரலாறு==

17:45, 12 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

அமலா அகினினி

இயற் பெயர் அமலா முகர்ஜி
பிறப்பு 12 செப்டம்பர் 1968 (1968-09-12) (அகவை 55)
நடிப்புக் காலம் 1986 – 1992
துணைவர் நாகார்ஜூனா
(1992-இன்றுவரை)

அமலா (பிறப்பு:செப்டம்பர் 12, 1968), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு

அமலா ஐரிஷ் தாயிற்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவரிற்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலா_(நடிகை)&oldid=1161839" இலிருந்து மீள்விக்கப்பட்டது