பயனர்:Surya Prakash.S.A.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி வி. ப. மூலம் பகுப்பு:ஹாட்கேட் பயன்படுத்துபவர் நீக்கப்பட்டது |
|||
வரிசை 143: | வரிசை 143: | ||
[[பகுப்பு:ஃபயர் ஃபாக்ஸ் விக்கிபீடியர்]] |
[[பகுப்பு:ஃபயர் ஃபாக்ஸ் விக்கிபீடியர்]] |
||
[[பகுப்பு:வலைப்பதியும் விக்கிப்பீடியர்கள்]] |
[[பகுப்பு:வலைப்பதியும் விக்கிப்பீடியர்கள்]] |
||
[[பகுப்பு:ஹாட்கேட் பயன்படுத்துபவர்]] |
|||
[[en:User:Surya Prakash.S.A.]] |
[[en:User:Surya Prakash.S.A.]] |
||
</noinclude> |
</noinclude> |
11:23, 12 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்
என்னைப் பற்றி
பெயர் : ச.அ.சூர்ய பிரகாஷ். ( $ U ₹ ¥ ∩ ) அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள்கள் (பரி மெ.பொ.) போன்றவற்றில் ஆர்வமுண்டு.
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக உள்ளேன். மேலும் விக்கியன்பு, விக்சனரி பார்!, தொடுப்பிணைப்பி ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.[1][2][3] தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.[4]. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 4 பட்டறைகளில் பேசியுள்ளேன்.[5][6][7][8] மேல்-விக்கியில் திட்டப்பணி மொழிபெயர்ப்பையும் http://Translatewiki.net -இல் திறமூல மென்பொருள் மொழிபெயர்ப்புப் பணியினையும் செய்து வருகிறேன்.[9]
பங்களிப்புகள்
Surya Prakash.S.A.: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
|
|
செய்து கொண்டிருப்பவையும் செய்ய வேண்டியுள்ளவையும்
- நிர்வாக உதவி / துப்புரவுப் பணி (இவற்றைச் செய்துதான் தற்போது நிர்வாகியாக உள்ளேன்!)
- விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் தொடர்க் கவனிப்பு
- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் இனி கவனிக்க வேண்டும்
- கட்டுரைச் செம்மையாக்கம் (செய்து கொண்டுள்ளேன்)
- அணுக்கரு இணைவு ஆய்வுகள் குறித்த பல கட்டுரைகளை உருவாக்குவது. (செய்ய வேண்டும்)
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் உயிரியல் உறுப்பினர்
- ஆ.வி. உள்ள FA நிலைக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது (செய்ய வேண்டும்)
- தொகுத்தலை எளிமையாக்கும் கருவிகளைப் பலமொழி விக்கிகளிலும் இருந்து களவாடி வருவது (செய்துகொண்டுள்ளேன்)
தொடர்பு கொள்ள...
கைபேசி எண் :
மின்னஞ்சல் : suryasalem2010gmail.com
வலைப்பூ : http://firefoxsurya.blogspot.com
படிமம்:Google plus logo.jpg கூகுள்+ : +Surya Prakash
ஃபேஸ்புக் : http://facebook.com/suryaceg
ஃபேஸ்புக் பக்கம்: http://facebook.com/surya.padam
டுவிட்டர் : @suryaceg
அபௌட்.மி : http://about.me/suryaceg
IRC : sprakash
மேற்கோள்கள்
|